LATEST SCRAP RATES - IRON SCRAP COIMBATORE LATEST RATE - Coimbatore
இரும்பு ஸ்கிராப் M S கெட்டி விலை ரூ: 27.50 + GST கிலோவுக்கு
இரும்பு ஸ்கிராப்புகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து பிரஸ் பேலிங் பண்ணி விற்பவர் .-ன் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை கணபதியில் உள்ள ஒரு இரும்பு ஸ்கிராப் குடோனில் உங்கள் வண்டியில் டெலிவரி கொடுக்க வேண்டும்.
பேமென்ட் விபரம் எடைபோட்டதும் பேமண்ட் தரப்படும்
இரும்பு ஸ்கிராப் M S கெட்டி விலையை பற்றி இவரது கருத்து இன்னும் 15 கழிந்தால் தான் விலையை பற்றிய ஒரு கணிப்பு சொல்ல முடியும்
கோவை கணபதி-யிலுள்ள பிரபல இரும்பு ஸ்கிராப் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி தரம் வழக்கமான கனத்த கெட்டி இரும்பு துண்டுகள்
M S கெட்டி-விற்கும்போது கவனிக்க வேண்டியது 2 அடி அகலத்திற்கு மேற்பட்ட இரும்பு பீஸ்களை GAS CUTTING செய்த பின்னரே உருக்க அனுப்ப முடியும் எனவே அச் செலவிற்காக கிலோ ஒன்றிற்கு ரூ 1.00 கழித்து கணக்கிடப்படும்
எடை இவர்களது குடோனுக்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ்-ல் எடை சரி பார்க்கப்படும் - அதற்கான தொகை உங்களை சார்ந்தது
மினிமம் அளவு 300 கிலோவுக்கு குறையாமல் கொண்டு வருவது உங்களுக்கு இலாபமாக இருக்கும் என்கிறார்
அரசு வரிகள் பற்றி முறையாக E WAY -BILL போட்டு அயன் ஸ்கிராப்புகளை கொண்டு வருவதே பாதுகாப்பானது மற்றும் சிறந்த முறை என்கிறார்.
இவர்களது வேலை நேரம் - விடுமுறை வேலை நாட்களில் காலை 9.00 லிருந்து இரவு 7 மணி வரை ஞாயிறு விடுமுறை
வண்டி வாடகை நீங்கள் சொல்கிற வண்டி வாடகையை டிரைவர் வசம் கொடுக்கப்பட்டு அதன் பின் அத்தொகை உங்கள் தொகையில் கழித்துத் தரப்படும்.
இவர்களது கணிப்புப் படி MS ஸ்கிராப் என்பது: இரும்பு எங்கில் துண்டு - பட்டா துண்டு - கெட்டி இரும்பு பைப் துண்டுகள் - துண்டு இரும்பு பிளேட்டுகள் - கெட்டி இரும்பு ஷீட்டினால் செய்யப்பட்ட உபகரணங்கள் போன்றவை
அன் லோடிங் குடோன் திறந்ததும் அன்லோடிங் வேலைகளை ஆரம்பித்து விடுவார் - இறக்குபவர்களுக்கு மாமூல் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 2025.08.05

உங்களது கருத்தை தெரிவிக்க test19 Leave a Message
இரும்பு ஸ்கிராப் - பஜார் அயிட்டம் - விலை ரூ: 26.00 கிலோவுக்கு
இரும்பு ஸ்கிராப்புகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து பிரஸ் பேலிங் பண்ணி விற்பவர் .-ன் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை கணபதியில் உள்ள ஒரு இரும்பு ஸ்கிராப் குடோனில் உங்கள் வண்டியில் டெலிவரி கொடுக்க வேண்டும்.
பேமென்ட் விபரம் எடைபோட்டதும் பேமண்ட் தரப்படும்
இரும்பு ஸ்கிராப் பஜார் விலையை பற்றி இவரது கருத்து இன்னும் 15 கழிந்தால் தான் விலையை பற்றிய ஒரு கணிப்பு சொல்ல முடியும்
கோவை கணபதி-யிலுள்ள பிரபல இரும்பு ஸ்கிராப் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி தரம் மிதமான கெட்டி இரும்பு துண்டுகள்
பஜார் அயிட்டம் விற்கும்போது கவனிக்க வேண்டியது பஜார் ஐட்டம் என்பது மினிமம் 2 MM கெட்டியாவது இருக்க வேண்டும் - குறையும் பட்சத்தில் தகரம் என்றாகி விடும் கவனம்
எடை இவர்களது குடோனுக்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ்-ல் எடை சரி பார்க்கப்படும் - அதற்கான தொகை உங்களை சார்ந்தது
மினிமம் அளவு 300 கிலோவுக்கு குறையாமல் கொண்டு வருவது உங்களுக்கு இலாபமாக இருக்கும் என்கிறார்
அரசு வரிகள் பற்றி முறையாக E WAY -BILL போட்டு அயன் ஸ்கிராப்புகளை கொண்டு வருவதே பாதுகாப்பானது மற்றும் சிறந்த முறை என்கிறார்.
இவர்களது வேலை நேரம் - விடுமுறை வேலை நாட்களில் காலை 9.00 லிருந்து இரவு 7 மணி வரை ஞாயிறு விடுமுறை
வண்டி வாடகை நீங்கள் சொல்கிற வண்டி வாடகையை டிரைவர் வசம் கொடுக்கப்பட்டு அதன் பின் அத்தொகை உங்கள் தொகையில் கழித்துத் தரப்படும்.
இவர்களது கணிப்புப் படி பஜார் அயிட்டம் என்பது: கெட்டி இரும்பு தகடுகள் - கெட்டி இரும்பு தகடால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை
அன் லோடிங் குடோன் திறந்ததும் அன்லோடிங் வேலைகளை ஆரம்பித்து விடுவார் - இறக்குபவர்களுக்கு மாமூல் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 2025.08.05

உங்களது கருத்தை தெரிவிக்க test19 Leave a Message
இரும்பு ஸ்கிராப் - பண்டல் - விலை ரூ: 20.00 .+ GST கிலோவுக்கு
இரும்பு ஸ்கிராப்புகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து பிரஸ் பேலிங் பண்ணி விற்பவர் .-ன் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை கணபதியில் உள்ள ஒரு இரும்பு ஸ்கிராப் குடோனில் உங்கள் வண்டியில் டெலிவரி கொடுக்க வேண்டும்.
பேமென்ட் விபரம் எடைபோட்டு இறக்கியதும் பேமண்ட் தரப்படும்
இரும்பு ஸ்கிராப் பண்டல் விலையை பற்றி இவரது கருத்து இன்னும் 15 கழிந்தால் தான் விலையை பற்றிய ஒரு கணிப்பு சொல்ல முடியும்
கோவை கணபதி-யிலுள்ள பிரபல இரும்பு ஸ்கிராப் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி தரம் துருப்பிடிக்காத அயிட்டங்களாக இருந்தால் கழிக்கத் தேவையில்லை
பண்டல் சரக்கு விற்கும்போது கவனிக்க வேண்டியது தகர சீட்டில் உள்ள துரு போன்றவைகளை தட்டி கீழே தள்ளிய பின்னரே எடை கணக்கிடப்படும் - பெயிண்ட் டப்பா வில் பெயிண்ட் இருந்தால் அது எடையிடப் படாது
எடை இவர்களது குடோனுக்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ்-ல் எடை சரி பார்க்கப்படும் - அதற்கான தொகை உங்களை சார்ந்தது
மினிமம் அளவு 300 கிலோவுக்கு குறையாமல் கொண்டு வருவது உங்களுக்கு இலாபமாக இருக்கும் என்கிறார்
அரசு வரிகள் பற்றி முறையாக E WAY -BILL போட்டு அயன் ஸ்கிராப்புகளை கொண்டு வருவதே பாதுகாப்பானது மற்றும் சிறந்த முறை என்கிறார்.
இவர்களது வேலை நேரம் - விடுமுறை வேலை நாட்களில் காலை 9.00 லிருந்து இரவு 7 மணி வரை ஞாயிறு விடுமுறை
வண்டி வாடகை நீங்கள் சொல்கிற வண்டி வாடகையை டிரைவர் வசம் கொடுக்கப்பட்டு அதன் பின் அத்தொகை உங்கள் தொகையில் கழித்துத் தரப்படும்.
இவர்களது கணிப்புப் படி பண்டல் எனப்படுவது
அன் லோடிங் குடோன் திறந்ததும் அன்லோடிங் வேலைகளை ஆரம்பித்து விடுவார் - இறக்குபவர்களுக்கு மாமூல் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 2025.08.05

உங்களது கருத்தை தெரிவிக்க test19 Leave a Message
இரும்பு ஸ்கிராப் M S கெட்டி விலை ரூ: 28.00 + GST கிலோவுக்கு
இரும்பு ஸ்கிராப்புகளை உங்கள் இடத்திற்கே வந்து வாங்கிக் கொள்ளும் வியாபாரி .-ன் கொள்முதல் விலை
டெலிவரி கோவை துடியலூர் -ரிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் உள்ள ஸ்கிராப்புகளை உங்கள் இடத்திற்கே வந்து வாங்கி செல்கிறார்.
பேமென்ட் விபரம் 24 மணி நேரத்திற்குள் பேமண்ட் ரொக்கமாக (அ) ஜீபே வழியாக தரப்படும்
இரும்பு ஸ்கிராப் M S கெட்டி விலையை பற்றி இவரது கருத்து இப்போதைக்கு ஏதும் மாற்றம் வருவது போல் தெரியவில்லை
கோவை துடியலூர்-லுள்ள இளம் தலைமுறை இரும்பு ஸ்கிராப் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி தரம் MS கெட்டி இரும்பின் குவாலிட்டி விஷயத்தில் அனுசரித்து செல்வது நாங்கள் மட்டுமே என்கிறார்
இவர்களிடம் உள்ள சிறப்பம்சம் ஸ்கிராப்புகளை எடுத்துச் செல்லும் முன்னமே தேவைப்பட்டால் அட்வான்ஸாக ஒரு தொகையும் வாங்கிக் கொள்ளலாம்
எடை ஸ்கிராப் எடுக்கும் இடத்திற்க்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ்-ல் எடை போடப்படும் - வேபிரிட்ஜ் தொகையையும் இவரே தந்து விடுகிறார்.
மினிமம் அளவு 700 கிலோவுக்கு குறையாமல் கொடுத்தால் தான் தனக்கு கட்டுப்படியாகும் என்கிறார்
லோடிங் வண்டியுடன் வரும் இவர்களது பணியாளர்களே ஸ்கிராப்புகளை ஏற்றிக்கொள்ளவும் செய்வார்கள்
இவர்களது வேலை நேரம் - விடுமுறை வாரத்தின் 7 நாட்களிலும் காலை 9.00 லிருந்து இரவு 9.00 மணி வரை வந்து எடுத்துச் செல்கிறோம்
இவர்களது கணிப்புப் படி MS ஸ்கிராப் என்பது: இரும்பு எங்கில் துண்டு - பட்டா துண்டு - கெட்டி இரும்பு பைப் துண்டுகள் - துண்டு இரும்பு பிளேட்டுகள் - கெட்டி இரும்பு ஷீட்டினால் செய்யப்பட்ட உபகரணங்கள் போன்றவை
இன்னும் இலாபம் வேண்டுமென்றால் ஸ்கிராப் லோடை உங்கள் ஆட்களை வைத்து ஏற்றிக் கொடுத்தீர்கள் எனில் விலையை இன்னும் கொஞ்சம் கூடுதல் பண்ண முடியும்.
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 2025.08.06

உங்களது கருத்தை தெரிவிக்க test19 Leave a Message
இரும்பு ஸ்கிராப் - பண்டல் - விலை ரூ: 20.00 கிலோவுக்கு
இரும்பு ஸ்கிராப்புகளை உங்கள் இடத்திற்கே வந்து வாங்கிக் கொள்ளும் வியாபாரி .-ன் கொள்முதல் விலை
டெலிவரி கோவை துடியலூர் -ரிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் உள்ள ஸ்கிராப்புகளை உங்கள் இடத்திற்கே வந்து வாங்கி செல்கிறார்.
பேமென்ட் விபரம் 24 மணி நேரத்திற்குள் பேமண்ட் ரொக்கமாக (அ) ஜீபே வழியாக தரப்படும்
இரும்பு ஸ்கிராப் M S கெட்டி விலையை பற்றி இவரது கருத்து இப்போதைக்கு ஏதும் மாற்றம் வருவது போல் தெரியவில்லை
கோவை துடியலூர்-லுள்ள இளம் தலைமுறை இரும்பு ஸ்கிராப் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி தரம் துரு ஏறாததாக இருந்தால் நல்ல தரம் எனலாம்
இவர்களிடம் உள்ள சிறப்பம்சம் ஸ்கிராப்புகளை எடுத்துச் செல்லும் முன்னமே தேவைப்பட்டால் அட்வான்ஸாக ஒரு தொகையும் வாங்கிக் கொள்ளலாம்
எடை ஸ்கிராப் எடுக்கும் இடத்திற்க்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ்-ல் எடை போடப்படும் - வேபிரிட்ஜ் தொகையையும் இவரே தந்து விடுகிறார்.
மினிமம் அளவு 700 கிலோவுக்கு குறையாமல் கொடுத்தால் தான் தனக்கு கட்டுப்படியாகும் என்கிறார்
லோடிங் வண்டியுடன் வரும் இவர்களது பணியாளர்களே ஸ்கிராப்புகளை ஏற்றிக்கொள்ளவும் செய்வார்கள்
இவர்களது வேலை நேரம் - விடுமுறை வாரத்தின் 7 நாட்களிலும் காலை 9.00 லிருந்து இரவு 9.00 மணி வரை வந்து எடுத்துச் செல்கிறோம்
ஸ்கிராப்பை நம்பி வாழ்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் - ஸ்கிராப் சார்ந்தவர்களுக்கு நல்ல உடல்நிலை ஒரு பெரிய சொத்து
இவர்களது கணிப்புப் படி MS ஸ்கிராப் என்பது: இரும்பு எங்கில் துண்டு - பட்டா துண்டு - கெட்டி இரும்பு பைப் துண்டுகள் - துண்டு இரும்பு பிளேட்டுகள் - கெட்டி இரும்பு ஷீட்டினால் செய்யப்பட்ட உபகரணங்கள் போன்றவை
இன்னும் இலாபம் வேண்டுமென்றால் ஸ்கிராப் லோடை உங்கள் ஆட்களை வைத்து ஏற்றிக் கொடுத்தீர்கள் எனில் விலையை இன்னும் கொஞ்சம் கூடுதல் பண்ண முடியும்.
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 2025.08.06

உங்களது கருத்தை தெரிவிக்க test19 Leave a Message
tile phone_number
small_description post_date
courses_details Place
Road Bus Stop
Address detail_description1
course_image detail_description2
0
course_image2 course_image3
course_image4 course_image5
course_image6 add_info_title
add_info_details add_info_title 2
add_info_details 2 add_info_title 3
add_info_details 3 add_info_title 4
add_info_details 4 add_info_title 5
add_info_details 7 add_info_title 8
add_info_details 6 add_info_title 7
add_info_details 5 add_info_title 6
add_info_details 8 add_info_title 9

add_info_details 9 testadd_info_title10
image cell cut D image cell cut E
image cell cut F image cell cut G
image cell cut H image cell cut I
image cell cut J image cell cut K
image cell cut L image cell cut M
0
image cell cut V image cell cut W
image cell cut X image cell cut Y
image cell cut Z image cell cut AA
image cell cut AB image cell cut AC
image cell cut AH image cell cut AI
image cell cut AF image cell cut AG
image cell cut AD image cell cut AE
image cell cut AJ image cell cut AK

image cell cut AL testimage cell cut AM