LATEST SCRAP RATES - WASTE PAPER - WHITE ITEMS - COIMBATORE AREA LATEST RATES - Coimbatore
ஒயிட் ரெக்கார்ட் பேப்பர் - விலை RS: 17.50 .+ G.S.T
ஒயிட் பேப்பர் மில் ஏஜென்ட்-ன் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகிலுள்ள ஒரு பேப்பர் மில்லில் டெலிவரி கொடுக்க வேண்டும்.
பேமென்ட் விபரம் பெற்றுக்கொண்ட மில்லில் இருந்து மெட்டீரியல் ரிப்போர்ட் 3 நாட்களுக்குள் கிடைத்து விடும் - உடனே பணம் செட்டில் செய்யப்படும்.
ஒயிட் ரெக்கார்ட் விலையை பற்றி கருத்து பெரும்பாலும் இனி விலை இறங்கவே சந்தர்ப்பம் உள்ளது
பேப்பர் மில்களுக்கு வெள்ளைரக பேப்பர்களை அனுப்பி வைக்கும் ஒரு டீலர் இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி பேப்பர் மில்கள் ஏற்றுக்கொள்ளும் தரம்
பேக்கிங் குறித்து போரா சாக்குப் பைகளில் அடைத்து அனுப்பித்தர வேண்டும்
எடை மில்லில் உள்ள வேபிரிட்ஜ்ஜில் காட்டும் எடையே ஏற்றுக் கொள்ளப்படும்
மினிமம் அளவு லாரி அல்லது டெம்போ (5 டன்னுக்கு மேல்)
அரசு வரிகள் பற்றி வரித் தொகையை மட்டும் அடுத்த மாதம் 10-ம் தேதி செட்டில் பண்ணப்படும்
வேலை நேரம் நார்மல் பிசினெஸ் ஹவர்ஸ்
வண்டி வாடகை வண்டி வாடகை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. உங்களது செலவிலேயே வண்டியில் அனுப்பி வைக்க வேண்டும்
ஒயிட் ரெக்கார்ட் எனப்படுவது: ஜெராக்ஸ் & பிரிண்ட்டட் பேப்பர், A4 SHEET, INVOICE BILLS, FORMS, VOVUCHERS ETC
அன் லோடிங் ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணியிலிருந்து மாலை 4.30 வரை அன்லோடு செய்யப்படும்.
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 31.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE
ஒயிட் ரெக்கார்ட் பேப்பர் - விலை RS: 17.00 கிலோவுக்கு
கோவை சுற்று வட்டாரத்தில் சில்லரை வியாபாரிகளிடம் சேரும் பழைய பேப்பர்களை வண்டியுடன் வந்து கலெக்ட் செய்பவர்-ன் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா மத்திய கோவையிலிருந்து 20 கிலோ மீட்டருக்கு தொலைவுக்குள் உள்ளவர்களிடம் எங்களது வண்டியும் ஆட்களையும் அனுப்பி எடுத்துக் கொள்வோம்.
பேமென்ட் விபரம் எங்களது பணியாளர் கொடுக்கும் எடை சீட்டை கொண்டு வந்து கொடுத்தால் கையோடு உண்டான தொகையை வாங்கிச் செல்லலாம்.
ஒயிட் ரெக்கார்ட் விலையை பற்றி கருத்து இந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை மாற வாய்ப்பில்லை ஆனால் அடுத்த மாதத்தில் விலை இறங்க வாய்ப்புண்டு.
கோவை உக்கத்தில் உள்ள ஒரு பிரபல வேஸ்ட் பேப்பர் வியாபாரி இதை தெரிவிப்பவர்
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி கலர் ரெக்கார்ட் கலக்கக் கூடாது - லேமினேட்டட் ஐட்டம் கலக்கக் கூடாது.
பேக்கிங் குறித்து கனத்த சாக்கில் அடைக்கப் பட்டிருந்தால் சாக்கு எடை கழிக்கப்படும்.
எனது வேண்டுகோள் லோடு ஏற்ற வரும் எனது பணியாளருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்.
எடை உங்கள் தராசில் எமது பணியாளர் எடை போட்டு உங்களுக்கு ஒரு காப்பியும் தந்து விடுவார்
மினிமம் அளவு 500 கிலோவுக்கு மேல்
எங்களது வேலை நேரம்-விடுமுறை தினமும் காலை 9.00 லிருந்து இரவு 7.00 மணி வரை பணம் பட்டுவாடா செய்யப்படும்
ஒயிட் ரெக்கார்ட் எனப்படுவது: வெள்ளை கலரில் உள்ள பேப்பர்கள் அனைத்தும்
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.08.2025

எனப்படுவது:
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.08.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE
ஒயிட் ரெக்கார்ட் பேப்பர் - விலை RS: 16.50 .+ G.S.T
ஒயிட் ரெக்கார்ட் பேப்பர்களை மொத்தமாக வாங்கி பிரஸ் பேலிங் பண்ணி பேப்பர் மில்களுக்கு அனுப்பி வைப்பவர் கொள்முதல் விலை
டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை எல் & டி ரிங்ரோடு - பட்டணம் ஏரியாவிலுள்ள இவர்களது ஷெட்டுக்கு ஏதாவது ஒரு வண்டியில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்
பேமென்ட் விபரம் பாக்ஸ் கிராப்ட்டை இறக்கி 2 நாட்களில் பேமென்ட் செட்டில் செய்யப்படும்.
இதை தெரிவிப்பவர் கோவையில் பேப்பர் ஸ்கிராப்புகளை பேலிங் செய்து பேப்பர் மில்லுக்கு அனுப்பி வைக்கும் ஒரு சில வியாபாரிகளின் இவர்களும் ஒருவர்.
இப்போதைக்கு சரியாக பிடிபடவில்லை மாறினால் நாங்களும் உடனே மாறிவிடுவோம் என்கின்றனர். ஒயிட் ரெக்கார்ட் விலை மாறுமா - இவர்களது கருத்து
0
எதிர்பார்க்கும் குவாலிட்டி கலர் பேப்பர்கள் இருக்கக் கூடாது - ஈரம் இருக்க கூடாது - இத்துப்போனது கலந்து இருக்க கூடாது - இவ்விஷயத்தில் இவர்களது அன்லோடிங் சூப்ரவைசரின் முடிவே இறுதியானது.
பேக்கிங் குறித்து போரா சாக்கு பைகள் அல்லது லூஸ் அயிட்டமாகவும் வாங்கிக் கொள்கிறோம்.
எடையிடுதல் பற்றிய விபரம் இவர்களது இடத்திற்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ் -ல் உங்களது செலவில் எடை போட்டு வாங்கி வரும் எடை சீட்டை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
மத்திய மாநில அரசு வரிகள் பில் இல்லாமல் கொண்டு வரப்படும் பாக்ஸ் கிராப்ட்டை வாங்குவதில்லை அட்டைகளை இறக்கிக் கொள்ள முறையான பில் தேவை
மினிமம் அளவு 5 கிலோவோ 50 டன்னோ எவ்வளவு அட்டைகளை கொண்டு வந்தாலும் வாங்கிக் கொள்வோம்
ஒயிட் ரெக்கார்ட் எனப்படுவது: ஜெராக்ஸ் & பிரிண்ட்டட் பேப்பர், A4 SHEET, INVOICE BILLS, FORMS, VOVUCHERS ETC
இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 03.08.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE
tile phone_number
small_description post_date
courses_details Place
Road Bus Stop
Address detail_description1
course_image detail_description2
0
course_image2 course_image3
course_image4 course_image5
course_image6 add_info_title
add_info_details add_info_title 2
add_info_details 2 add_info_title 3
add_info_details 3 add_info_title 4
add_info_details 4 add_info_title 5
add_info_details 7 add_info_title 8
add_info_details 6 add_info_title 7
add_info_details 5 add_info_title 6
add_info_details 8 add_info_title 9

add_info_details 9 testadd_info_title10
image cell cut D image cell cut E
image cell cut F image cell cut G
image cell cut H image cell cut I
image cell cut J image cell cut K
image cell cut L image cell cut M
0
image cell cut V image cell cut W
image cell cut X image cell cut Y
image cell cut Z image cell cut AA
image cell cut AB image cell cut AC
image cell cut AH image cell cut AI
image cell cut AF image cell cut AG
image cell cut AD image cell cut AE
image cell cut AJ image cell cut AK

image cell cut AL testimage cell cut AM