LATEST SCRAP RATES - WASTE PAPER - KRAFT ITEMS - COIMBATORE AREA LATEST RATES - Coimbatore

வாழ்க வளமுடன் thank you

5 6

7 8

9 10

12 11

43

13 14

15 16

17 18

19 20

21 22

23 24

25 26

31 32

29 30

27 28

33 34

35 test36

Share

  


H I

J K

L M

O N

0

P Q

R S

T U

V W

X Y

Z AA

AB AC

AH AI

AF AG

AD AE

AJ AK

AL testAM

Share

  


H I

J K

L M

O image N

0

P image Q image

R image S image

T image U

V W

X Y

Z AA

AB AC

AH AI

AF AG

AD AE

AJ AK

AL testAM

Share

  


courses_details Place

Road Bus Stop

Address detail_description1

course_image detail_description2

0

course_image2 course_image3

course_image4 course_image5

course_image6 add_info_title

add_info_details add_info_title 2

add_info_details 2 add_info_title 3

add_info_details 3 add_info_title 4

add_info_details 4 add_info_title 5

add_info_details 7 add_info_title 8

add_info_details 6 add_info_title 7

add_info_details 5 add_info_title 6

add_info_details 8 add_info_title 9

add_info_details 9 testadd_info_title10

Share

  


image cell cut H image cell cut I

image cell cut J image cell cut K

image cell cut L image cell cut M

0

image cell cut V image cell cut W

image cell cut X image cell cut Y

image cell cut Z image cell cut AA

image cell cut AB image cell cut AC

image cell cut AH image cell cut AI

image cell cut AF image cell cut AG

image cell cut AD image cell cut AE

image cell cut AJ image cell cut AK

image cell cut AL testimage cell cut AM

Share

  


H 5 I 6

J 7 K 8

L 9 M 10

O 12 N 11

0

P 13 Q 14

R 15 S 16

T 17 U 18

V 19 W 20

X 21 Y 22

Z 23 AA 24

AB 25 AC 26

AH 31 AI 32

AF 29 AG 30

AD 27 AE 28

AJ 33 AK 34

AL 35 testAM 36

Share

  


டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

பேமென்ட் விபரம் பாக்ஸ் கிராப்ட்டை டெலிவரி செய்ததிலிருந்து 10 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் தொகை செட்டில் செய்யப்படும்.

இதை தெரிவிப்பவர் சத்தியமங்கலத்தில் நீண்ட காலமாக பேப்பர் மில்களுக்கு வேஸ்ட் அட்டைகளை அனுப்பிவருகிற ஒரு மூத்த வேஸ்ட் பேப்பர் வியாபாரி

அட்டைகளில் ஈரம் அறவே இருக்க கூடாது - பீ பீ என்கிற மட்டி அட்டை கலந்திருக்க கூடாது, பிளாஸ்டிக் வகையறாக்கள் தவிர்க்கப்படவேண்டும் - எண்ணெய் (அ) பெயிண்ட்டில் தோய்ந்த அட்டைகளை அனுப்பப் கூடாது. அட்டைகளின் குவாலிட்டி பற்றிய விபரம்

0

பேக்கிங் குறித்த தகவல் அட்டைகளை பண்டல் பெட்டிகளில் அடைத்து அழுத்தி சிறிய சிப்பமாக்கி அனுப்புவதாயின் விலையில் டன் ஒன்றிற்கு ரூ 200 கூடுதலாக தர சம்மதிக்கின்றனர்.

எடையிடுதல் பற்றிய விபரம் வாங்கிக் கொள்பவர் தாங்களுடைய சொந்த வேபிரிட்ஜ்யிலோ அல்லது அவர்களுக்கு அருகிலுள்ள பொது எடை மேடையிலோ காட்டப்படும் எடையையே ஏற்றுக்கொள்வர்.

மத்திய மாநில அரசு வரிகள் பொதுவாக வேஸ்ட் அட்டைகளுக்கு GST வரி 5% முறையாக கணக்கிட்டு பில்களுடன் வரும் வண்டிகளில் உள்ள சரக்குகளையே இறக்கிக் கொள்கின்றனர்.

அரசு வரிகள் பற்றி பிராப்பர் இன்வாய்ஸ் கொடுத்தீர்கள் எனில் உரிய GST யையும் சேர்த்து கொடுக்கிறோம்.

SCRAP-ல் பாக்ஸ் கிராப்ட் எனப்படுவது: டேமேஜ்ட் ஸ்கிராப் அட்டைப்பெட்டி மற்றும் அதன் துண்டுகள்

இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 29.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE

Share

  


டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா மேற்படி வியாபாரி தெரிவிக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோபி ஏரியாவில் உள்ள ஏதாவது ஒரு பேப்பர் மில்லில் டெலிவரி கொடுக்க வேண்டும்.

பேமென்ட் விபரம் மில்லில் பாக்ஸ் கிராப்ட்டை இறக்கியதற்கு அடுத்த நாள் கணக்கிட்டு மொத்த தொகையும் செட்டில் செய்யப்படும்.

இதை தெரிவிப்பவர் கோபியிலிருந்து பேப்பர் மில்களுக்கு வேஸ்ட் அட்டைகளை அனுப்பிவருகிற ஒரு வேஸ்ட் பேப்பர் வியாபாரி

பேப்பர் மில்லுக்கு ஏற்புடையபடி தரம் இருக்க வேண்டும், தரம் பொறுத்தவரை பேப்பர் மில்களின் முடிவே இறுதியானது. அட்டைகளின் குவாலிட்டி பற்றிய விபரம்

0

பேக்கிங் குறித்த தகவல் பேக்கிங் முக்கியமில்லை லூசாக அட்டைகளை வண்டியில் ஏற்றி வந்தாலும் பிரச்சினை இல்லை

எடையிடுதல் பற்றிய விபரம் மில்லுக்குள் அமைந்துள்ள வேபிரிட்ஜ் -ல் எடை சரிபார்க்கப்படும், மில் வேபிரிட்ஜ் எடையே ஏற்றுக் கொள்ளப்படும்.

மத்திய மாநில அரசு வரிகள் அரசு நிர்ணயித்துள்ள வரி விதிப்பை கூடுதலாக கொடுக்க வாங்குபவர்கள் சம்மதிக்கின்றனர்

Quantity லாரி மற்றும் டெம்போவில் கொண்டு வருவதே உங்களுக்கு லாபகரமாக இருக்கும் .

Vehicle வண்டி வாடகையை டிரைவரிடம் கொடுத்துவிட்டு அத் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்படும்.

SCRAP-ல் பாக்ஸ் கிராப்ட் எனப்படுவது: கிழிந்த அட்டைப்பெட்டிகள் போன்றவை

இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 29.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE

Share

  


டெலிவரி கோவை உக்கடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் வியாபாரிகளிடம் சேரும் வேஸ்ட் அட்டைகளை இவர்கள் வண்டி அனுப்பி எடுத்துக் கொள்கின்றனர்.

பேமென்ட் விபரம் அட்டைகளை எடை போட்டு ஏற்றிக்கொண்ட சீட்டை டிரைவரிடம் வாங்கி ஒக்கடத்தில் உள்ள இவர்களது தலைமை அலுவலகத்தில் கொடுத்து பணத்தை உடனே வாங்கிக் கொள்ளலாம்

வேஸ்ட் அட்டை விலையை பற்றி கருத்து இந்த வியாபாரியின் கருத்துப்படி அட்டைகளின் விலை இன்னும் ஒரு மாதத்திற்கு மாறாமல் அப்படியே இருக்கும்

மேலே கண்ட கைகளையும் கருத்துகளையும் சொல்கிறவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக கோவையில் வேஸ்ட் பேப்பர் வியாபாரம் செய்து வரும் பிரபல வியாபாரிகள். இதை தெரிவிப்பவர்

0

தரம் வேஸ்ட் அட்டைகளுக்கு வழக்கமான தர கட்டுப்பாடு பொருந்தும்.

பேக்கிங் குறித்து முடிந்த அளவு அட்டைகள் பண்டலாகவோ சிறு சிப்பமாகவோ கட்டப்பட்டிருந்தால் வாங்குபவர் கொடுப்பவர் இருவருக்கும் சௌகரியம்.

மினிமம் அளவு மேலே சொல்லிய விலைகள் ஆயிரம் கிலோவுக்கு மேலுள்ள ஐட்டங்களுக்கு பொருந்தும்

எடை உங்களது இடத்தில் உங்கள் முன்னிலையில் எங்களது பணியாளர் எடை சரி பார்த்து சீட்டில் எழுதித் தருவார்.

வண்டி வாடகை அட்டைகளை ஏற்ற இலவசமாகவே வண்டிகள் அனுப்பி வைக்கப்படுகிறது ஆக வண்டி வாடகை மற்றும் லோடிங் செலவுகள் ஏதும் உங்களுக்கு கிடையாது

SCRAP-ல் பாக்ஸ் கிராப்ட் எனப்படுவது: கிழிந்த அட்டைப்பெட்டிகள், கட்டிங் கிராப்ட் ஆகியவை

இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 29.07.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE

Share

  


டெலிவரி கொடுக்க வேண்டிய ஏரியா கோவை எல் & டி ரிங்ரோடு - பட்டணம் ஏரியாவிலுள்ள இவர்களது ஷெட்டுக்கு ஏதாவது ஒரு வண்டியில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்

பேமென்ட் விபரம் பாக்ஸ் கிராப்ட்டை இறக்கி 2 நாட்களில் பேமென்ட் செட்டில் செய்யப்படும்.

இதை தெரிவிப்பவர் கோவையில் பேப்பர் ஸ்கிராப்புகளை பேலிங் செய்து பேப்பர் மில்லுக்கு அனுப்பி வைக்கும் ஒரு சில வியாபாரிகளின் இவர்களும் ஒருவர்.

இப்போதைக்கு சரியாக பிடிபடவில்லை மாறினால் நாங்களும் உடனே மாறிவிடுவோம் என்கின்றனர். வேஸ்ட் அட்டை விலை மாறுமா - இவர்களது கருத்து

0

அட்டைகளின் குவாலிட்டி பற்றிய விபரம் அட்டைகளில் ஆயில் இருக்கக் கூடாது - ஈரம் இருக்க கூடாது - பீ பீ கலந்து இருக்க கூடாது - இவ்விஷயத்தில் இவர்களது அன்லோடிங் சூப்ரவைசரின் முடிவே இறுதியானது.

பேக்கிங் குறித்த தகவல் பண்டல் பெட்டியில் போட்டு அழுத்தி கொண்டு வந்தீர்களாயின் பாக்ஸ் கிராப்ட்டை இறக்குவதில் காலதாமதம் ஆகாமல் வண்டி விரைவில் அனுப்பி வைக்கப் படும்.

எடையிடுதல் பற்றிய விபரம் இவர்களது இடத்திற்கு அருகிலுள்ள வேபிரிட்ஜ் -ல் உங்களது செலவில் எடை போட்டு வாங்கி வரும் எடை சீட்டை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மத்திய மாநில அரசு வரிகள் பில் இல்லாமல் கொண்டு வரப்படும் பாக்ஸ் கிராப்ட்டை வாங்குவதில்லை அட்டைகளை இறக்கிக் கொள்ள முறையான பில் தேவை

மினிமம் அளவு 5 கிலோவோ 50 டன்னோ எவ்வளவு அட்டைகளை கொண்டு வந்தாலும் வாங்கிக் கொள்வோம்

SCRAP-ல் பாக்ஸ் கிராப்ட் எனப்படுவது: கிழிந்த அட்டைப்பெட்டிகள் போன்றவை

இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.08.2025

உங்களது கருத்தை தெரிவிக்க இங்கு கிளிக் பண்ணவும் testLEAVE A MESSAGE

Share