RENTAL HOUSES & COMMERCIAL BUILDINGS DETAIL - COIMBATORE AVINASHI ROAD SITES - Coimbatore

வாழ்க வளமுடன் thank you

பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து  இடம் கிழக்கு பார்த்த அமைந்துள்ளது

அரசு அங்கீகாரம்  டிடிசிபி அப்ரூவ்ட்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடத்திற்கு 30 அடி தார் ரோடு உள்ளது. இடம் மெயின் ரோடு மேலையே உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 35க்கு 63 அடி 

அரசு வழிகாட்டி மதிப்பு இடத்திற்கு கைட் லைன் வேல்யூ சதுர அடிக்கு தோராயமாக ரூபாய் 4000-5000 ஆகும் 

மின் சப்ளை கரண்ட் கம்பம் 30 அடி தூரத்தில் உள்ளது

அருகிலுள்ளவைகள் இடத்திலிருந்து நடைதூரத்திலே பள்ளி கல்லூரி என அனைத்து வசதிகளும் உள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு இன்ஜினியர் திரு சம்பத் அவர்கள் 7904061843

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE489

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து வடக்கு பார்த்த அமைந்துள்ளது இந்த இடம்

அரசு அங்கீகாரம் டி டி பி சி  அப்ரூவ்ட்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 35 அடி

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து சைட்டு  அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

சைட்டின் அளவு இந்த இடத்தின் நீள அகலம் 45 க்கு 35 அடி

ரிஜிஸ்டர் ஆபீஸ் சரவணம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டது

மின் சப்ளை இடத்துக்கு அருகிலேயே கரண்ட் கம்பம் உள்ளது

அருகிலுள்ளவைகள் காளப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் இடம் உள்ளது

இடத்தை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் பள்ளி கல்லூரி மருத்துவமனை பெட்ரோல் பங்க் பேங்க் பேங்க் என அனைத்து வசதிகளும் உண்டு

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு 9994672663

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE494

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து இந்த இடம் கார்னர் சைட் ஆகும்.  வடக்கு கிழக்கு என இரு பக்கமும் சாலை உள்ளது

அரசு அங்கீகாரம்  டிடிசிபி அப்ரூவ்ட்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 84 அடி

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது

சைட்டின் அளவு சைட்டின் நீளம் அகலம் 84க்கு 126 அடி

அருகிலுள்ளவைகள் கதிர் ஆர்ட்ஸ் காலேஜுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே இந்த இடம் அமைந்துள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு கிருபாகரன் அவர்கள் 9790616617

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE518

Share

  


பிராப்பர்ட்டி டைப் கமர்சியல்

திசை & வாஸ்து கிழக்கு வடக்கு கார்னர் சைடு இது

அரசு அங்கீகாரம்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 70 அடி

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு ஷேக் அவர்கள் 9965517052

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE539

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து  இடம் கிழக்கு பார்த்த அமைந்துள்ளது

அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம்  சைட்டுக்கு 40 அடி தார் ரோடு உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 36 அடி

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்  இடத்திலிருந்து அவிநாசி மெயின் ரோடு 100 மீட்டர் தொலைவில் உள்ளது

சைட்டின் அளவு சைட்ன் நீளம் அகலம் 36 க்கு 48 அடி

தண்ணீர் நல்ல தண்ணீர்  வசதியும் உள்ளது

மின் சப்ளை இடத்திற்கு ஈபி கனெக்சன் உள்ளது

அருகிலுள்ளவைகள்  இடத்துக்கு எதிரே தாமரா  ஹோட்டல் உள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு 9597716677

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE555

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து கிழக்கு முகம் கொண்ட இடம் இது 

அரசு அங்கீகாரம்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் சைட் இருக்கும் ரோட்டின் அகலம் 30 அடி

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சூலூர் மெயின் ரோடு அமைந்துள்ளது. மெயின் ரோடு அகலம் 100 அடி

சூட்டபிலிட்டி இவ்விடம் வீடு கட்டவும் வணிக வளாகங்கள் கட்டவும் தகுந்த இடமாக இருக்கும்

அருகிலுள்ளவைகள் டெக் சிட்டி காலேஜ் அருகில் உள்ளது

இந்த ஏரியாவின் சிறப்புகள் தொழில் துறை வளர்ந்து வரும் இடமாக இது உள்ளது 

சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் அளவு 33 அடிக்கு 25 அடி ஆகும் 

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 25.11.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள ஆபீஸ் ஸ்டாஃப் மிஸ்டர் விஜய்  9042281603

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE200

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து வடக்கு திசையை நோக்கி உள்ளது

அரசு அங்கீகாரம்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீட்டிற்கு தார் ரோடு வசதி உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வீடு 

தண்ணீர் இரண்டு குடிநீர் தண்ணி குழாய் வசதி உள்ளது போர் வசதியும் செய்து கொடுக்கப்படும்

ரிஜிஸ்டர் ஆபீஸ் இவ் வீட்டிற்கு சார்பதிவாளர் அலுவலகம் அவிநாசி ஆகும் 

இந்த ஏரியாவின் சிறப்புகள் வீட்டின் அருகே 500 குடியிருப்புகள் உள்ளன 

போக்குவரத்து விபரம் காலையும் மாலையும் மினி பேருந்து வசதி உள்ளது

மேலும் தகவல்கள் வீட்டின் நிலத்தடி தொட்டியின் அளவு பத்தாயிரம் லிட்டர் ஆகும் 

20 நிமிடம் நடைதூரத்தில் அரசு பள்ளி அரசு மருத்துவமனை உள்ளன வீட்டின் விலையில் இருந்து சிறிது குறைத்தும் தரப்படும் 

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 08.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வீட்டின் உரிமையாளர் திருமதி கிருஷ்ணவேணி அவர்கள்  9952133593

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE324

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இவ்விடத்திற்கு 16 அடி சிமெண்ட் ரோடு உள்ளது 

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் அளவு 15 அடிக்கு 40 அடி 

தண்ணீர் வீட்டிற்கு நல்ல தண்ணி வசதி உள்ளது மேலும் 5,000 லிட்டர் நிலத்தடி தொட்டி அமைந்துள்ளது 

போக்குவரத்து விபரம் பேருந்து போக்குவரத்து ஷேர் ஆட்டோ என  அனைத்து வசதியும் உள்ளது 

லோன் வசதி லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்

மேலும் தகவல்கள் வீட்டின் மேல் பேங்க்லோன் உள்ளது

ரிஜிஸ்டர் ஆபீஸ் மணிகாரம் பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கீழ் இவ்வீடு வருகிறது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 15.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வீட்டின் உரிமையாளரின் மகன் திரு சேகர் அவர்கள் 9944032113

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE329

Share

  


பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்டியல் சைட் ஏரியாவாக இருக்கிறது 

திசை & வாஸ்து தெற்கு திசை பார்த்த அமைந்துள்ள இடம் இது 

அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட் 

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு வசதி உள்ளது 

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் காளப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

தண்ணீர் குடிநீர் வசதி உள்ளது

அருகிலுள்ளவைகள் ஐந்து நிமிட பயணத்தில் பள்ளி மருத்துவமனை பெட்ரோல் பங்க் ஏடிஎம் கல்லூரி என அனைத்து வசதிகளும் உள்ளது

பாதி கிடைக்குமா ஆறு சென்ட் ஆக பிரித்தும் விற்கப்படும்

மின் சப்ளை ஈபி கம்பம் அருகில் உள்ளது 

சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 65 க்கு 120 

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9600352520

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE357

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம்  டிடிபி அப்ரூவல் பெற்ற இடம்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி தார் ரோடு வசதி உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 40 அடி

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

தண்ணீர் இடத்தின் அருகில் குடிநீர் வசதி உள்ளது

சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 40க்கு 60 அடி

மின் சப்ளை இபி கம்பம் அருகில்  அமைந்துள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 7339104673

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE382

Share

  


பிராப்பர்ட்டி டைப் இண்டஸ்ட்ரியல் சைட்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம் 10 மீட்டர் ரோடு பஞ்சாயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி தார் ரோடு வசதி உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

ரிஜிஸ்டர் ஆபீஸ் கருமத்தம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்டது

மின் சப்ளை இபி வசதி சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்

தண்ணீர் தண்ணீர் வசதி பெற்றுக்கொள்ளலாம்

அரசு வழிகாட்டி மதிப்பு இவ்விடத்தின் கைடு லைன் வேல்யூ 278 ₹

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9443652575

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE392

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து தெற்கு  பார்த்து அமைந்துள்ளது

அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 20 அடி தார் ரோடு வசதி உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் பார்க்கும் தொலைவில் இடம் அமைந்துள்ளது

தண்ணீர் நல்ல தண்ணி வசதி உள்ளது, போர் தண்ணீர் போடப்பட்டுள்ளது

மேலும் தகவல்கள் வீடு கட்டி 12 வருடம் ஆகிறது

மேலும் தகவல்கள் டுப்லெக்ஸ் வீடு 2000 ஸ்கொயர் ஃபீட்டில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் புதிதாக இன்டீரியர் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9443462375

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE402

Share

  


பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்டியல் சைட் ஆகும்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ளது

தண்ணீர் தண்ணீர் வசதி உள்ளது

மின் சப்ளை  கரண்ட் வசதி உள்ளது

இதிலிருந்து வருமானம்  சைட் போட்டு விற்பனை செய்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும் 

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9894037080

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE416

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 40க்கு 65 அடி

இதிலிருந்து வருமானம் வாடகை வருமானம் வருகிறது

மேலும் தகவல்கள் மூன்று தனி வீடுகளாக உள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9944761194

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE422

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம் DTCP APPROVED

இடத்தின் உரிமையாளர் பற்றி இட உரிமையாளர்கள் உடனடி கிரயத்தை எதிர்பார்க்கின்றனர்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9894758292

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE448

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து மேற்கு பார்த்த அமைந்துள்ளது இந்த இடம்

அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கதிர் காலேஜிலிருந்து வெள்ளானைப்பட்டி செல்லும் மெயின் ரோட்டின் மேலே அமைந்துள்ளது இந்த இடம்

தண்ணீர் தண்ணீர் வசதியும் அருகில் உள்ளது

மின் சப்ளை கரண்ட் கம்பம் அருகில் உள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு கண்ணன் அவர்கள் 9952659128

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE461B

Share

  


பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல்

திசை & வாஸ்து இந்த இடத்துக்கு தெற்கு மேற்கு என  இரண்டு பக்கம்  தார் ரோடு உள்ளது

அரசு அங்கீகாரம் DTCP APPROVED

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் அனுப்பர்பாளையம் சாமிநாதபுரம் மெயின் ரோட்டின் மீது இந்த நிலம் அமைந்துள்ளது

0

ரோட்டு மேல சைட்டின் அளவு இடத்தின் ரோடுவேஸ் மெயின் ரோட்டின் மீது 70 அடி

சைட்டின் நீளம் X அகலம் இந்த இடத்தின் நீளம் அகலம் 188க்கு 70 அடி

மின் சப்ளை கரண்ட் கம்பம் அருகில் உள்ளது

தண்ணீர் தண்ணீர் வசதி அருகில் உள்ளது

அருகிலுள்ள மெயின் ஏரியா இந்த இடத்திற்கு அருகில் செல்லும் மெயின் ரோடு அவிநாசி மெயின் ரோடு ஆகும்.

அருகிலுள்ளவைகள்  மெயின் ரோட்டில் இருந்து 800 மீட்டரில் இந்த இடம் உள்ளது

 இடத்துக்கு அருகில் நிரஞ்சனா ஹாஸ்பிடல் இருக்கிறது  இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர்  தொலைவுக்குள் ஹாஸ்பிடல் பள்ளி பெட்ரோல் பங்க் பேங்க் என அனைத்து வசதிகளும் உள்ளது

 இந்த இடம் பிரித்தும் தரப்படும்

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.01.2026

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு மனோஜ் அவர்கள் 9344001577

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE626

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து இடம் கிழக்கு பார்த்த அமைந்துள்ளது

அரசு அங்கீகாரம்

சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் டூவீலர் செல்லும் அளவில் தான் இடத்திற்கான ரோடு உள்ளது

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கோவை அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து 250  மீட்டர் தொலைவில் இடம் உள்ளது

தண்ணீர் குடிநீர் கனெக்சன் RENEWAL  செய்து கொள்ளலாம்

மின் சப்ளை கரண்ட் கம்பம் அருகில் உள்ளது

அருகிலுள்ளவைகள் இடத்துக்கு அருகில் டி மார்ட் உள்ளது

மேலும் தகவல்கள் 0.25  சென்ட் வழி பாதைக்கு விடப்படும் அல்லது 3.5  சென்ட் ஆக வாங்கிக் கொள்ளலாம்

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 8148250064

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE631

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து  வீடு வடக்கு பார்த்த அமைந்துள்ளது

அரசு அங்கீகாரம்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்

மேலும் தகவல்கள் வீடு முழுவதும் பர்னிஷ் செய்யப்பட்டுள்ளது

மேலும் தகவல்கள்  வீட்டில் ஹோம் தியேட்டர் மற்றும் 3 பார் பார்க்கிங் வசதி உள்ளது

மேலும் தகவல்கள் ஜிம், கிளப் ஹவுஸ், பூந்தோட்டம், வாக்கிங் ஏரியா என பல வசதிகள் உள்ளது

அருகிலுள்ளவைகள் பிளாட்டுக்கு  அருகில் PSG  டெக் காலேஜ் அமைந்துள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு விஜய் அவர்கள் 9840150000

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE645

Share

  


பிராப்பர்ட்டி டைப்

திசை & வாஸ்து

அரசு அங்கீகாரம்

0

இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்

மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அவிநாசி ரோட்டில் இருந்து இந்த இடம் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

அருகிலுள்ளவைகள் 100 மீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாப் உள்ளது

இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9994925329

உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE652

Share