RENTAL HOUSES & COMMERCIAL BUILDINGS DETAIL - COIMBATORE TRICHY ROAD SITES - Coimbatore
கோவை பாப்பம்பட்டி அருகில் கள்ளப்பாளையத்தில் 3 அரை ஏக்கர் பூமி விற்பனைக்கு இந்த இடம் பாப்பம்பட்டி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ளது.
இந்த இடம் கிழக்கு மேற்காக 340 அடிகளும் வடக்கு தெற்காக 460 அடிகளும் கொண்டது
பிராப்பர்ட்டி டைப் தற்போது இந்த இடம் விவசாய நிலமாக தான் உள்ளது
திசை & வாஸ்து இந்த சைட் வடக்கு முகம் கொண்டது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் சைட்டுக்கு வரும் பாதை 30 அடி தார் ரோடு ஆகும்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் இந்த இடம் சேலம் கொச்சின் பைபாஸ் ரோட்டில் இருந்து 200 அடி தூரத்தில் உள்ளது
எல்கை & முகப்பு இடத்தைச் சுற்றி வரப்பு உள்ளது
போக்குவரத்து விபரம் இவ்விடத்திற்கு டவுன் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ போக்குவரத்து தாராளமாக இருக்கிறது
சூட்டபிலிட்டி இந்த இடம் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணுகிறவர்களுக்கு ரொம்ப சூட் ஆகும்
சைட்டுக்குரிய பஸ் ஸ்டாப் கள்ளப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது.
மின் சப்ளை மேற்படி ரோட்டில் மின் கம்பங்களும் அதில் ஸ்ட்ரீட் லைட்டும் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 23.11.2025
இந்த விஷயங்களை தெரிவித்தவர் இவ்விடத்தின் உரிமையாளர் திரு தண்டபாணி அவர்கள் 9786399079
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க=AK

சைட் மெஸேஜ் ஐடி RE141
கோவை சூலூர் அப்பநாயக்கன்பட்டி மெயின் ரோட்டில் இடம் விற்பனைக்கு உள்ளது இவ்விடம் காசி கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப் இரண்டு நிமிடம் நடைதிறத்தில் உள்ளது
10 சென்ட் இடம் விற்பனைக்கு
பிராப்பர்ட்டி டைப் கமர்ஷியல் இடம்
திசை & வாஸ்து இந்த இடம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் சைட்டுக்கு அறுபது அடி ரோடு உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் இந்த சைட்டுக்கு 50 அடி பிரண்ட் ஏஜ் உள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் சூலூர் மெயின் ரோட்டின் மேல் இடம் அமைந்துள்ளது
மின் சப்ளை இபி கம்பம் குடிநீர் அனைத்து வசதிகளும் உள்ளன
சூட்டபிலிட்டி டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு ஏற்ற இடமாக இது உள்ள உள்ளது
போக்குவரத்து விபரம் சூலூரில் இருந்து அப்ப நாயக்கன்பட்டி செல்லும் பேருந்து இவ்விடத்தின் வழியாக செல்லும்
பாதி கிடைக்குமா இந்த இடம் பிரித்தும் தரப்படும்
டோக்கன் அட்வான்ஸ் டோக்கன் அட்வான்ஸ் ஒரு லட்சம்
இடத்தின் உரிமையாளர் பற்றி இந்த சைட்டுக்கு இரண்டு ஓனர்கள் உள்ளனர்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 24.11.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 8015858066
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க=AK

சைட் மெஸேஜ் ஐடி RE163
கோவை திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூரில் வீடு விற்பனை சக்தி நகர் SIHS ரோட்டில் இடத்துடன் கூடிய பழைய வீடு விற்பனைக்கு
5 சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வீடு வடக்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
ரோட்டு மேல சைட்டின் அளவு இந்த சைட்டுக்கு இபி வசதிகளும் உள்ளன
எல்கை & முகப்பு வீட்டிற்கு தனி காம்பவுண்ட்
தண்ணீர் இங்கு குடிநீர் வசதி உள்ளது
இதிலிருந்து வருமானம் வீட்டிற்கு வாடகை வருமானமாக 12 ஆயிரம் மாதம் வருகிறது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 15.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9092157077
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE338
கோவை சிங்காநல்லூரில் இடம் விற்பனைக்கு ராபின்சன் சூப்பர் மார்க்கெட் அருகில்
6 சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து மேற்கு பார்த்த சைட்
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சைட்டின் நீளம் X அகலம் நீளம் அகலம் 40க்கு 60 அடி
சிறப்பு சலுகைகள் உடனடி கிரயம் என்றால் சென்ட்க்கு மூன்று லட்சம் வரை குறைக்கப்படும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9025348413
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE352
கோவை ராமநாதபுரம் மருதூரில் ஓட்டு வீடு விற்பனைக்கு மருதூர் நஞ்சப்ப தேவர் வீதியில் வீடு விற்பனைக்கு உள்ளது
3.25 சென்ட் உடன் பழைய ஓட்டு வீடு
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வீட்டிற்கு இரண்டு வாசலாக மேற்கும் தெற்குமாக உள்ளது
அரசு அங்கீகாரம்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
தண்ணீர் குடிதண்ணீர் வசதி உள்ளது
மின் சப்ளை கரண்ட் கனெக்சன் செய்யப்பட்டுள்ளது
அருகிலுள்ளவைகள் ராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் அருகில் இருக்கும் முருகன் கோவில் ஒட்டி செல்லும் சாலையில் இந்த வீடு அமைந்துள்ளது
மேலும் தகவல்கள் பழைய காலத்து ஓட்டு வீடாக இது உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9940511909
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE404
கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டியில் சைட் விற்பனைக்கு பாப்பம்பட்டி வளர்மதி பள்ளி அருகில் ஸ்ரீராம் நகரில் சைட் அமைந்துள்ளது
நாலு சென்ட் ஒரு சென்டின் விலை தோராயமாக 7 லட்சத்து 50 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து மேற்குப் பார்த்த இடம்
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் கான்கிரீட் ரோடு
0
கோவை திருச்சி ரோடு சூலூரில் சைட் விற்பனைக்கு ப்ரொபைல் கம்பெனி பின்புறம் KAS கிருஷ்ணா கார்டனில் சைட் உள்ளது
5 சென்டாக இரண்டு சைட்டுகள் உள்ளது ஒரு சென்டின் விலை ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து மேற்கு பார்த்த சைட்
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
இந்த ஏரியாவின் சிறப்புகள் டிரைனேஜ் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ள
தண்ணீர் போர் தண்ணீர் வசதி போடப்பட்டுள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் சைட்டை சுற்றி வீடுகள் நிறைய உள்ளன
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 6383863500
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE421
கோவை மாவட்டம் அரசூரில் இடம் விற்பனைக்கு அவிநாசி ரோடுலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது
40 சென்ட் ஒரு சென்டின் விலை ஆறு லட்சத்து 25 ஆயிரம் மட்டும்
பிராப்பர்ட்டி டைப் இண்டஸ்ட்ரியல் இடம்
திசை & வாஸ்து வடக்குப் பார்த்து உள்ளது இந்த இடம்
அரசு அங்கீகாரம்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
இந்த ஏரியாவின் சிறப்புகள் இந்த இடம் ரெட் சோனில் அமைந்துள்ளது
மின் சப்ளை இடத்துக்கு அருகிலேயே கரண்ட் கம்பம் உள்ளது
மேலும் தகவல்கள் இடத்தை சுற்றி நிறைய இன்டஸ்ட்ரியல் கம்பெனிகள் உள்ளன
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9566404117
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE454
கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டியில் இடம் விற்பனைக்கு பாப்பம்பட்டி ஜங்ஷன் அருகில் ஸ்ரீ நகரில் இடம் விற்பனைக்கு உள்ளது
இடத்தின் மொத்த அளவு 5.1 சென்ட் இந்த ஏரியாவில் ஒரு சென்டின் விலை ஏறத்தாழ 8 லட்சம் ஆகும்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட்
0
கோவை திருச்சி ரோட்டில் புதிய 2BHK வீடு விற்பனைக்கு சூலூர் கலங்கள் ரோட்டில் வீடு அமைந்துள்ளது
இடத்தின் மொத்த அளவு 3.80 சென்ட் ஆகும். வீட்டின் மொத்த அளவு 1500 சதுர அடி இடத்துடன் வீட்டின் விலை தோராயமாக 69 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் ஏரியா
திசை & வாஸ்து இந்த வீடு கிழக்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் பிளான் அப்ரூவ்ட் சைட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீட்டிற்கு 30 அடி தார் ரோடு உள்ளது
0
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் 200 மீட்டர் தொலைவில் கலங்கல் மெயின் ரோடு உள்ளது
மின் சப்ளை வீட்டிற்கு கரண்ட் வசதி உள்ளது
தண்ணீர் தண்ணீருக்காக போர் போடப்பட்டுள்ளது
லோன் வசதி இந்த வீடு பேங்க் கடனில் உள்ளது
அருகிலுள்ள மெயின் ஏரியா ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவை திருச்சி மெயின் ரோடு உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள மீடியேட்டர் திரு கணேசன் 9080101272
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE656
கோவை திருச்சி ரோட்டில் பீடம்பள்ளியில் புதிய வீடு விற்பனைக்கு பீடம்பள்ளியில் 2BHK வீடு உள்ளது
3.10 சென்ட் ஆகும் ஒரு சென்ட் வரலஇடத்துடன் வீட்டில் விலை தோராயமாக 68 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் ஏரியா
திசை & வாஸ்து இந்த இடம் வடக்கு மேற்கு கார்னர் சைட். வீடு வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி சி பி APPROVED
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீடு 30 அடி தார் ரோடு மேல் அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 30 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் பீடம்பள்ளியில் மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வீடு அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 30 க்கு 45 அடி
லேண்ட் மார்க் பீடம் பள்ளி பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள லேஅவுட்டில் வீடு அமைந்துள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் 24/7 CCTV கேமரா பாதுகாப்பு உள்ளது. முழுவதும் காம்பவுண்ட் உள்ள GATED கம்யூனிட்டி
தண்ணீர் தற்போது ஊருக்குள் இருக்கும் பொது நல்ல தண்ணி தொட்டியில் இருந்து குடிநீர் எடுத்துக் கொள்ள வேண்டும்
புழங்கும் தண்ணீருக்கு லேஅவுட் உள்ளே தண்ணீர் தொட்டி உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 06.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வீட்டின் உரிமையாளர் திரு பிரபு அவர்கள் 9842235863
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE670
கோவை பீடம் பள்ளியில் சைட் விற்பனைக்கு பீடம் பள்ளி அயோத்தியாபுரம் லக்ஷ்மண் நகரில் சைட் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 2.75 சென்ட் ஒரு சென்ட்டின் விலை ஏறத்தாழ 6 லட்சத்து ஐம்பதாயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவல்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி தார் ரோட்டின் மேல் இடம் அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 20 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 63 க்கு 20 அடி
பாதுகாப்பு அம்சங்கள் சைட்டை சுத்தி வீடுகள் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு பூபதி அவர்கள் 9443486255
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE642
கோவை நடுப்பாளையத்தில் இடம் விற்பனைக்கு L & T பைபாஸிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 60 சென்ட் ஒரு சென்டின் விலை தோராயமாக எட்டு லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து NORTH & SOUTH FACE
அரசு அங்கீகாரம் DTCP approved
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சூட்டபிலிட்டி இந்த இடம் லேஅவுட் போடுவதற்கும் இன்வெஸ்ட்மெண்ட்க்கும் ஏற்ற இடமாக இருக்கும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9092965556
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE643
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி இடையர்பாளையத்தில் பிளாட் விற்பனைக்கு இடையர்பாளையத்தில் இருந்து கள்ளிமேடு செல்லும் வழியில் பிளாட் அமைந்துள்ளது
ஒரு பிளாட்டின் அளவு 25 சென்ட்
பிராப்பர்ட்டி டைப் பண்ணை நிலம்
திசை & வாஸ்து இடம் வடக்கு பார்த்த அமைந்துள்ளது
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் பிளாட் அமைந்துள்ள ரோடு 33 அடி தார் ரோடு
ரோட்டு மேல சைட்டின் அளவு ரோடு பேஸ் 84 அடி
0
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 84 க்கு 125 அடி
மேலும் தகவல்கள் 25 சென்டுகளாக பிரித்த மொத்த 24 சைட்டுகளில் இந்த சைட் 12ம் நம்பர்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 03.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு மனோஜ் அவர்கள் 9043740260
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE210
கோவை பாப்பம்பட்டி அருகில் செலக்கரிசலில் இடம் விற்பனைக்கு செலக்கரிசலில் விவேகானந்தா நகரில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு மூன்று சென்ட் ஒரு சென்ட்டின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப் #NAME?
திசை & வாஸ்து இடம் கிழக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடம் அமைந்துள்ள சாலை 30 அடி மண்ரோடு
0
ரோட்டு மேல சைட்டின் அளவு ரோடு பேஸ் 35 அடி
பிராப்பர்ட்டி டைப் இது ரெசிடென்சியல் ஏரியா ஆகும்
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் அளவு 11க்கு 35
மின் சப்ளை கரண்ட் கம்பம் அருகில் உள்ளது
லோன் வசதி இடத்திற்கு லோன் கிடைக்கும்
மேலும் தகவல்கள் இந்த இடம் கொஞ்சம் கிராஸ் சைட் அதனால் விலை குறைத்து தரப்படுகிறது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 03.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு அந்தோணி ராஜ் அவர்கள் 9345060588
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE215
கோவை சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இடம் விற்பனைக்கு சூலூர் - ரங்கநாதபுரம் ரோட்டில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆதித்யா திருமண மண்டபம் அருகில் லோட்டஸ் கார்டனில் இடம் உள்ளது
சைட்டின் அளவு 2.75 சென்ட் ஒரு சென்டின் விலை 9 லட்சம் - அப்ராக்சிமேட்டா
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடத்திற்கு 33 அடி தார் ரோடு உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் திருச்சி மெயின் ரோட்டில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் இவ்விடம் உள்ளது
போக்குவரத்து விபரம் கண்ணம்பாளையம் பஸ் போகும் ரூட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சைட் அமைந்துள்ளது
லோன் வசதி 70% வரை பேங்க் லோன் வசதி செய்து தரப்படும்
குடிநீர் ஆதாரம் வீடு கட்டி வரி செலுத்திய பிறகு அத்திக்கடவு தண்ணீர் சப்பை கனெக்சன் கொடுக்கப்படும்
எல்கை & முகப்பு லோட்டஸ் கார்டன் மொத்தமும் பென்சிங் செய்யப்பட்டுள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் சி சி டிவி பாதுகாப்பு உள்ளது
இபி கனெக்சன் உள்ளது ஸ்ட்ரீட் லைட் போடப்பட்டு உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.11.2025
இத்தகவலை தெரிவித்தவர் ப்ளூ விங்க்ஸ் ரியலிட்டர் திரு அதிபன் அவர்கள் 9994901187
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE054
கோவை திருச்சி ரோட்டில் சூலூர் அருகில் இடம் விற்பனைக்கு சூலூர் அருகே காரணம் பேட்டையில் சோகோ ஐடி கம்பெனி அருகில் இடம் அமைந்துள்ளது
மொத்த அளவு 5.5 சென்ட் ஆகும் ஒரு சென்டின் விலை தோராயமாக மூன்று லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 40 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் திருச்சி மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 60 க்கு 40 அடி
அரசு வழிகாட்டி மதிப்பு இந்த இடத்திற்கு கைடு லைன் வேல்யூ சதுர அடிக்கு ₹ 115
மேலும் தகவல்கள் இந்த இடம் இன்வெஸ்ட்மென்ட்க்கு ஏற்றதாக இருக்கும்
ஆதர்ஷ் பள்ளிக்கு பின்னால் சைட் அமைந்துள்ளது மொத்தம் 650 சைட்டுகள் அங்கே உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் 9080317678
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE492
கோவை மாவட்டம் சூலூரில் சைட்டுகள் விற்பனைக்கு சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் கரடி வாவி மெயின் ரோட்டில் சைட்டுகள் அமைந்துள்ளது
ஒரு சைட்டின் அளவு 2.75 சென்ட் என இரண்டு சைட்டுகள் உள்ளது ஒரு சென்டின் விலை தோராயமாக 5 லட்சத்து 25 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து ஒரு சைட் வடகிழக்கு கார்னராகவும் மற்றொரு சைட் வடக்கு பார்த்தும் அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் இந்த இடம் கரடிவாவி பஞ்சாயத்திற்கு உட்பட்டது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டு மேலையே இடங்கள் அமைந்துள்ளது
ரிஜிஸ்டர் ஆபீஸ் இதற்கு சார்பதிவாளர் அலுவலகம் பல்லடம்
அரசு வழிகாட்டி மதிப்பு ஒரு சைட்டுக்கு கைட் லைன் வேல்யூ தோராயமாக இரண்டு லட்சம் ஆகும்
அருகிலுள்ளவைகள் பிராமினன்ஸ் UPVC கம்பெனி அருகில் இடங்கள் உள்ளது
ஒலிவியா ரியல் எஸ்டேட் அருகில் இது உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு சுரேந்திரன் அவர்கள் 9894033728
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE512
திருப்பூர் பல்லடம் அருகில் பூமி விற்பனைக்கு பல்லடம் டு பொங்கலூர் அருகே பூமி அமைந்துள்ளது
பூமியின் அளவு 2.25 ஏக்கர் ஆகும் ஒரு ஏக்கரின் விலை தோராயமாக 60 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம் பஞ்சாயத்து அப்ரூவல்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 500 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பூமி உள்ளது
பாதி கிடைக்குமா 1 ஏக்கராக பிரித்து தரப்படும்
அரசு வழிகாட்டி மதிப்பு இந்த பூமிக்கு கைடு லைன் வேல்யூ ஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழு லட்சம்
மேலும் தகவல்கள் மாதப்பூர் தொட்டாம்பட்டி தில்லை நகருக்கு பின்பக்கம் இந்த சைட் அமைந்துள்ளது
டோல்கேட்டுக்கு வலது பக்கம் கலைமகள் ஸ்கூலுக்கு பின்புறம் இன்வெஸ்ட்மென்ட் ஏற்ற சைட்டாக இது இருக்கும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் 9865074177
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE532
கோயம்புத்தூர் திருச்சி பைபாஸ் ரோட்டில் இடத்துடன் வீடு விற்பனைக்கு பட்டணம் பைபாஸ் அருகில் 3 BHK வீடு விற்பனைக்கு
இடத்தின் மொத்த அளவு 17 சென்ட் ஆகும் - 1800 சதுர அடியில் வீடு உள்ளது இடத்துடன் வீட்டின் விலை ஒரு கோடியே 75 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம்
0
காங்கேயம் திருச்சி நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை அருகில் பூமி விற்பனைக்கு காங்கேயம் வெள்ள கோயிலுக்கு நடுவில் ஓலப்பாளையம்-ல் இந்த பூமி வருகிறது
விற்பனைக்கு உள்ள பூமியின் மொத்த அளவு 50 ஏக்கர்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் நெடுஞ்சாலையில் இருந்து பூமிக்கு செல்லும் சாலை 40 அடி
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் மூன்று பக்கம் வருகிறது மொத்தமாக 2500 அடி ரோடு பேஸ் ஆகும்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் நெடுஞ்சாலை நான்கு வழி சாலையில் இருந்து பூமி 1.75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
பாதி கிடைக்குமா இந்த இடம் பிரித்தும் தரப்படும்
பாதுகாப்பு அம்சங்கள் பூமிக்கு ஃபென்சிங் வேலி போடப்பட்டுள்ளது
மேலும் தகவல்கள் வெள்ளக்கோயில் நகராட்சி எல்லையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
மேலும் தகவல்கள் புதியதாக அமையுள்ள புரவலைச் சாலையும் பூமிக்கு மிக அருகே அமைகிறது
மேலும் தகவல்கள் இடத்திற்கு மூன்று பக்கமும் பஞ்சாயத்து ரோடு வருகிறது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 23.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள பூமியின் உரிமையாளர் திரு சரத் அவர்கள் 9578822555
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE561