RENTAL HOUSES & COMMERCIAL BUILDINGS DETAIL - COIMBATORE SIRUVANI ROAD SITES - Coimbatore
கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் ரோட்டில் தீத்திபாளையத்தில் வீடு உள்ளது கோவை கொண்டாட்டத்திற்கு அருகில் உள்ள 3BHK வீடு
4 சென்ட் அப்ராக்சிமேட்டா மொத்த மதிப்பு 70 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் இந்த ஏரியா ரெசிடென்சியல் சைட்
திசை & வாஸ்து
அரசு அங்கீகாரம் DTCP APPROVED -- 4 சென்ட் இடத்தில் வீடு கட்டப்பட்டு வருகிறது
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 23 அடி தார் ரோடு வசதி உள்ளது
0
தனியார் பள்ளி விளையாட்டு மைதானம், சாய்பாபா கோயிலும் அருகில் உள்ளது இந்த இடத்தில் நமது விருப்பத்திற்கு ஏற்ப வீடு கட்டி தரப்படும்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் இவ்விடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் மெயின் ரோடு அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 40 X 50
மின் சப்ளை மின்சார கம்பம் இவ்விடத்தின் அருகில் உள்ளது
தண்ணீர் குடிநீர் வசதி செய்து தரப்படும் போர் தண்ணீர் வசதி உள்ளது
ரிஜிஸ்டர் ஆபீஸ் சார்பதிவாளர் அலுவலகம் தொண்டாமுத்தூர் இல் உள்ளது
லோன் வசதி லோன் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும்
ரிசர்வ் சைட் இவ்விடத்தில் ரிசர்வ் சைட் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 08.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள பில்டர் திரு கார்த்திகேயன் அவர்கள் 93610 13747
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE325