RENTAL HOUSES & COMMERCIAL BUILDINGS DETAIL - COIMBATORE AREA NORTH FACE SITE & BLDG - Coimbatore
கோவை கணபதியில் பழைய வீடுடன் நிலம் விற்பனைக்கு கணபதியில் உள்ள தரணி நகரில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் மொத்த அளவு ஏழு சென்ட் (3094 sqft ) ஒரு சென்ட்டின் விலை 25 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீட்டுக்கு செல்லும் சாலை 40 அடி தார் ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 52க்கு 52 அடி
அருகிலுள்ளவைகள் Textool பாலம் அருகில் அமைந்துள்ளது
அரசு வழிகாட்டி மதிப்பு இடத்திற்கு கைட் லைன் வேல்யூ சதுர அடிக்கு ரூபாய் 1010
மேலும் தகவல்கள் தண்ணீர் மின்சாரம் போன்றவைகள் தற்போது டிஸ்கனெக்ட் பண்ணி வைக்கப்பட்டுள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE478
கோவை கவுண்டம்பாளையம் இடத்துடன் வீடு விற்பனைக்கு கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வராய நகரில் பழைய வீடு அமைந்துள்ளது
இடத்தின் மொத்த அளவு 5.5 சென்ட் ஒரு சென்ட்டின் விலை ஏறத்தாழ 35 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி ரோடு வீட்டிற்கு அந்த பக்கம் 23 அடி ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 40க்கு 60 அடி (2480 சதுர அடி)
மின் சப்ளை வீட்டிற்கு ஈபி கனெக்சன் உள்ளது
தண்ணீர் இரண்டு குடிநீர் குழாய் உள்ளது
மேலும் தகவல்கள் இந்த இடத்தில் இரண்டு வீடு வாடகை வருமானம் வருகிறது
கவுண்டம்பாளையம் ஃபயர் சர்வீஸ் அருகில் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு 9791804856
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE490
கோவை காளப்பட்டியில் இடங்கள் விற்பனைக்கு காளப்பட்டி வி பி கே கார்டனில் இடங்கள் உள்ளது
இது மூன்று சென்ட் ஆகும் ஒரு சென்டின் விலை தோராயமாக 20 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்த அமைந்துள்ளது இந்த இடம்
அரசு அங்கீகாரம் டி டி பி சி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 35 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து சைட்டு அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
சைட்டின் அளவு இந்த இடத்தின் நீள அகலம் 45 க்கு 35 அடி
ரிஜிஸ்டர் ஆபீஸ் சரவணம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டது
மின் சப்ளை இடத்துக்கு அருகிலேயே கரண்ட் கம்பம் உள்ளது
அருகிலுள்ளவைகள் காளப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் இடம் உள்ளது
இடத்தை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் பள்ளி கல்லூரி மருத்துவமனை பெட்ரோல் பங்க் பேங்க் பேங்க் என அனைத்து வசதிகளும் உண்டு
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு 9994672663
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE494
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ROOTS கம்பெனி அருகில் இடம் விற்பனைக்கு CRPF சாலையில் லட்சுமி நகரில் பேஸ் 1 இடம் அமைந்துள்ளது
இடத்தின் மொத்த அளவு 5.5 சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இந்த இடம் வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 60க்கு 40 அடி
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் 9047086644
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE509
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் புதிய 2 BHK வீடு விற்பனைக்கு இடத்தின் மொத்த அளவு இரண்டே முக்கால் சென்ட்
வீட்டின் அளவு 700 ஸ்கொயர் பீட் இடத்துடன் கூடிய வீட்டின் மொத்த விலை ஏறத்தாழ 32 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்த வீடு
அரசு அங்கீகாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் வீடு அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வீடு அமைந்துள்ளது
மின் சப்ளை வீட்டிற்கு EB வசதி உள்ளது
தண்ணீர் வீட்டிற்கு போர் தண்ணீர் உள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் புதிய வீட்டின் அருகில் நிறைய வீடுகளும் அமைந்துள்ளன
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 12.11.2025
இத்தகவலை தெரிவித்தவர் வீட்டின் உரிமையாளர் திரு டேனியல் அவர்கள் 8056567332
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க=AK

சைட் மெஸேஜ் ஐடி RE003
கோவை பாப்பம்பட்டி அருகில் கள்ளப்பாளையத்தில் 3 அரை ஏக்கர் பூமி விற்பனைக்கு இந்த இடம் பாப்பம்பட்டி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ளது.
இந்த இடம் கிழக்கு மேற்காக 340 அடிகளும் வடக்கு தெற்காக 460 அடிகளும் கொண்டது
பிராப்பர்ட்டி டைப் தற்போது இந்த இடம் விவசாய நிலமாக தான் உள்ளது
திசை & வாஸ்து இந்த சைட் வடக்கு முகம் கொண்டது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் சைட்டுக்கு வரும் பாதை 30 அடி தார் ரோடு ஆகும்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் இந்த இடம் சேலம் கொச்சின் பைபாஸ் ரோட்டில் இருந்து 200 அடி தூரத்தில் உள்ளது
எல்கை & முகப்பு இடத்தைச் சுற்றி வரப்பு உள்ளது
போக்குவரத்து விபரம் இவ்விடத்திற்கு டவுன் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ போக்குவரத்து தாராளமாக இருக்கிறது
சூட்டபிலிட்டி இந்த இடம் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணுகிறவர்களுக்கு ரொம்ப சூட் ஆகும்
சைட்டுக்குரிய பஸ் ஸ்டாப் கள்ளப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது.
மின் சப்ளை மேற்படி ரோட்டில் மின் கம்பங்களும் அதில் ஸ்ட்ரீட் லைட்டும் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 23.11.2025
இந்த விஷயங்களை தெரிவித்தவர் இவ்விடத்தின் உரிமையாளர் திரு தண்டபாணி அவர்கள் 9786399079
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க=AK

சைட் மெஸேஜ் ஐடி RE141
கோயம்புத்தூர் செட்டிபாளையத்தில் இடம் விற்பனைக்கு உள்ளது செட்டிபாளையம் மெயின் ரோட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இடம் உள்ளது
50 சென்ட் விற்பனைக்கு உள்ளது NORTH SOUTH 25M EAST WEST 8 M இந்த ஏரியாவில் ஒரு சென்டின் விலை அப்ராக்சிமேட்டா 10 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் விவசாய நிலம்
திசை & வாஸ்து வடக்கு திசையை நோக்கி உள்ளது
அரசு அங்கீகாரம் DTCP அப்ரூவல் இடமாக மாற்றிக் கொள்ளலாம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இவ்விடத்துக்கு தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் 5 சென்ட் இடத்துக்கு ரோடு பேஸ் எட்டு மீட்டர் உள் சைடு 25 மீட்டர்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
தண்ணீர் இவ்விடத்தில் வீடு கட்டும் சூழ்நிலையில் குடிதண்ணீர் போர் தண்ணீர் வசதி செய்து கொள்ளலாம்
பாதி கிடைக்குமா இந்த இடம் 5 செண்டுகளாக பிரித்தும் தரப்படும்
மின் சப்ளை இந்த இடத்திற்கு கரண்ட் கம்பம் வசதி ரோட்டின் அருகில் உள்ளது
போக்குவரத்து விபரம் இந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் பஸ் வசதி உள்ளது
ரிஜிஸ்டர் ஆபீஸ் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் மதுக்கரையில் உள்ளது
சூட்டபிலிட்டி இந்த இடத்தில் வீடு அல்லது கடைகள் போன்றவைகள் கட்டி வாடகைக்கு விடலாம்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 11.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள ஓனர் திரு பாலச்சந்திரன் அவர்கள் 9894644360
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE319
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வீடு விற்பனைக்கு உள்ளது அவிநாசி அருகில் ரங்கா நகரில் இவ்வீடு அமைந்துள்ளது
இடத்தின் அளவு 5¼ சென்ட் 2200 சதுர அடியில் 2BHK வீடு கார் பார்க்கிங் வசதியுடன் உள்ள வீடு அப்ராக்சிமேட்டா இடத்துடன் வீட்டின் மதிப்பு 75 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு திசையை நோக்கி உள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீட்டிற்கு தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வீடு
தண்ணீர் இரண்டு குடிநீர் தண்ணி குழாய் வசதி உள்ளது போர் வசதியும் செய்து கொடுக்கப்படும்
ரிஜிஸ்டர் ஆபீஸ் இவ் வீட்டிற்கு சார்பதிவாளர் அலுவலகம் அவிநாசி ஆகும்
இந்த ஏரியாவின் சிறப்புகள் வீட்டின் அருகே 500 குடியிருப்புகள் உள்ளன
போக்குவரத்து விபரம் காலையும் மாலையும் மினி பேருந்து வசதி உள்ளது
மேலும் தகவல்கள் வீட்டின் நிலத்தடி தொட்டியின் அளவு பத்தாயிரம் லிட்டர் ஆகும்
20 நிமிடம் நடைதூரத்தில் அரசு பள்ளி அரசு மருத்துவமனை உள்ளன வீட்டின் விலையில் இருந்து சிறிது குறைத்தும் தரப்படும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 08.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வீட்டின் உரிமையாளர் திருமதி கிருஷ்ணவேணி அவர்கள் 9952133593
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE324
கோவை திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூரில் வீடு விற்பனை சக்தி நகர் SIHS ரோட்டில் இடத்துடன் கூடிய பழைய வீடு விற்பனைக்கு
5 சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வீடு வடக்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
ரோட்டு மேல சைட்டின் அளவு இந்த சைட்டுக்கு இபி வசதிகளும் உள்ளன
எல்கை & முகப்பு வீட்டிற்கு தனி காம்பவுண்ட்
தண்ணீர் இங்கு குடிநீர் வசதி உள்ளது
இதிலிருந்து வருமானம் வீட்டிற்கு வாடகை வருமானமாக 12 ஆயிரம் மாதம் வருகிறது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 15.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9092157077
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE338
கோவை செட்டிபாளையம் அருகில் சைட்டுகள் விற்பனைக்கு செட்டிபாளையம் சக்தி ஸ்கூல் மெயின் ரோடு அருகில் விக்டோரியா அவென்யூவில் சைட்டுகள் உள்ளன
5.5 சென்ட் உள்ளது இந்த ஏரியாவில் அப்ராக்சிமேட்டா ஒரு சென்டின் விலை 9.75 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்த சைட்
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
எல்கை & முகப்பு சைட்டுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது
0
போக்குவரத்து விபரம் இடத்திற்கு பஸ் வசதி உள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் அருகில் வெள்ளலூர் ரோடு இணைப்பு வருகிறது
லோன் வசதி லோன் வசதி செய்து தரப்படும்
சிறப்பு சலுகைகள் உடனடி கிரியத்திற்கு 30% தள்ளுபடி
ரிஜிஸ்டர் ஆபீஸ் கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டது
அரசு வழிகாட்டி மதிப்பு இவ்விடத்திற்கு கைடு லைன் வேல்யூ 535 ரூபாய்
சைட்டின் நீளம் X அகலம் 58 க்கு 48 என்ற அளவில் உள்ளது
மேலும் தகவல்கள் அருகில் நான்கு வழி சாலை உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9842998887
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE349A
கோவை நகராட்சிக்கு உட்பட்ட துடியலூரில் நிலம் விற்பனைக்கு துடியலூர் சிக்னலில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் இருக்கிறது
ஏழு சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இடம் அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டுக்கு அருகில் அமைந்துள்ளது
தண்ணீர் குடிதண்ணீர் வசதி உள்ளது
அருகிலுள்ளவைகள் 10 நிமிட தூரத்தில் கோயில், பள்ளி, பேருந்து நிலையம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், போலீஸ் ஸ்டேஷன், பேங்க் என அனைத்து வசதிகளும் உள்ளது
போக்குவரத்து விபரம் பஸ் வசதி உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 8754315529
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE355
கோவை சத்தி ரோடு கோவில்பாளையத்தில் வீட்டுமனைகள் விற்பனைக்கு கோவில்பாளையம் KMCH மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வீட்டு மனைகள் உள்ளது
இந்த ஏரியாவில் ஒரு சென்டின் தோராய விலை 1.60 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு திசை வீட்டு மனைகள் உள்ளன
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட் பெற்ற வீட்டுமனைகள்
0
அருகிலுள்ளவைகள் அருகில்TIPS பள்ளி அமைந்துள்ளது,
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கோவை சத்தி மெயின் ரோட்டில் இருந்து ஐந்து நிமிட தொலைதூரத்தில் இவ்விடம் உள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் 159 வீட்டுமனைகள் இடம்பெற்றுள்ளது
மேலும் தகவல்கள் LAYOUT-இல் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரிங் ரோடு அமைய உள்ளது
இன்னும்10 ஆண்டுகள் தள்ளி ஐந்து வருடத்தில் லாபம் இரண்டு மடங்காக வாய்ப்புள்ளது
தண்ணீர் நல்ல தண்ணீர், போர் தண்ணி வசதி உள்ளது
லோன் வசதி பேங்க் லோன் ஏற்பாடு செய்து தரப்படும்
ரிசர்வ் சைட் FOOTBALL TURF, PARK, CHILDREN PLAY AREA என வசதிகள் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9944556300
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE387
கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டியில் இடம் விற்பனைக்கு
5.5 சென்ட் உள்ளது ஒரு சென்டின் விலை ஏறத்தாழ 6 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்குப் பார்த்த இடம் இது
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட் சைட்கள் ஆகும்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
அருகிலுள்ளவைகள் இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி கல்லூரிகள் மருத்துவமனை பெட்ரோல் பங்க் பேங்க் என அனைத்தும் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 8883116888
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE394
கோவை மாவட்டம் பட்டணத்தில் இடம் விற்பனைக்கு. பட்டணம் பிரிவில் மேத்தடிக் ஸ்கூல் அருகில் டிரினிட்டி காலணியில் இடம் உள்ளது
23 சென்ட் ஒரு சென்டின் தோராய விலை 12 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் சைட் ஆகும்
திசை & வாஸ்து வடக்கு திசை பார்த்து இடம் அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் சைட் அமைந்துள்ள ரோட்டின் அகலம் 23 அடி மண் ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து 30 அடி உள்ளே இடம் அமைந்துள்ளது
தண்ணீர் குடிதண்ணீர் வசதி அருகில் உள்ளது
அருகிலுள்ள மெயின் ஏரியா கொச்சின் சேலம் பைபாஸுக்கு மிக மிக அருகில் இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் 130 X 98
மின் சப்ளை EB கம்பம் அருகில் உள்ளது
அருகிலுள்ளவைகள் மதர் டே ஸ்கூல் அருகில் இடம் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 25.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு பிரபு அவர்கள் 6374311352
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE619
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் புதிய வீடுகள் விற்பனைக்கு தேவையம் பாளையத்தில் புதிய வீடுகள் உள்ளது
மொத்த இடம் இரண்டு சென்ட்ல் 3BHK வீடு மொத்தத் தொகை உத்தேசமாக 39 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்த வீடு
அரசு அங்கீகாரம் UNAPPROVED சைட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் வீட்டுக்கு வரும் பாதை மண் சாலையாக உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து சைட் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
போக்குவரத்து விபரம் மேற்படி இடத்தின் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது
தண்ணீர் தண்ணீர் தேவைக்காக போர் உள்ளது
லோன் வசதி இவ்விடத்திற்கு தாராளமாக லோன் கிடைக்கும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு பால்ராஜ் அவர்கள் 986593365
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE449
கோவை சரவணம்பட்டி ஏரியாவில் புதிய வீடு விற்பனைக்கு கரட்டு மேடு PPG நர்சிங் காலேஜுக்கு பின்புறம் குமரன் நகரில் இந்த வீடு அமைந்துள்ளது
3.5 சென்ட்ல் - 3BHK வீடு இடத்துடன் வீட்டின் மொத்த விலை தோராயமாக ஒரு கோடியே 35 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இது வடக்கு பார்த்த வீடு
அரசு அங்கீகாரம் DTCP அப்ரூவல் மற்றும் பிளான் அப்ரூவல் பெற்றுள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து 3/4 கிலோ மீட்டர் வாக்கபில் டிஸ்டன்ஸ்-ல் இந்த வீடு அமைந்துள்ளது
அரசு வழிகாட்டி மதிப்பு கைடு லைன் வேல்யூ இவ்விடத்திற்கு ஸ்கொயர் பீட்க்கு ரூ 1600
வீட்டின் தகவல்கள் தரை தளத்தில் இரண்டு பெட்ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம் ஒரு ஹால் கிட்சன் டைனிங் ஹால் பூஜை அறை
மேலும் தகவல்கள் முதல் தளத்தில் ஒரு பெட்ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம்
வீட்டின் தகவல்கள் கார் பார்க்கிங் உள்ளது
விலை ஏறக்குறைய இந்த ஏரியாவில் சென்ட் விலை 21 லட்சம்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9865078454
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE452
கோவை மாவட்டம் அரசூரில் இடம் விற்பனைக்கு அவிநாசி ரோடுலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது
40 சென்ட் ஒரு சென்டின் விலை ஆறு லட்சத்து 25 ஆயிரம் மட்டும்
பிராப்பர்ட்டி டைப் இண்டஸ்ட்ரியல் இடம்
திசை & வாஸ்து வடக்குப் பார்த்து உள்ளது இந்த இடம்
அரசு அங்கீகாரம்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
இந்த ஏரியாவின் சிறப்புகள் இந்த இடம் ரெட் சோனில் அமைந்துள்ளது
மின் சப்ளை இடத்துக்கு அருகிலேயே கரண்ட் கம்பம் உள்ளது
மேலும் தகவல்கள் இடத்தை சுற்றி நிறைய இன்டஸ்ட்ரியல் கம்பெனிகள் உள்ளன
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9566404117
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE454
திருப்பூர் மாவட்டம் நம்பியூரில் இடங்கள் விற்பனைக்கு நம்பியூர் அருகில் இடம் அமைந்துள்ளது
3 சென்டி விதம் ஐந்து பிளாட்டுகள் என 15 சென்ட் விற்பனைக்கு ஒரு சென்டின் விலை 1.50 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வடக்கு பார்த்து மூன்று சைட்டும் தெற்கு பார்த்து இரண்டு சைட்டும் அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் பஞ்சாயத்து அப்ரூவல் உள்ளது. ஒரு ரூபாய் ஸ்கீம்க்கு கீழ் பதியப்பட்டுள்ளது
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 40 அடி மண் ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் புளியம்பட்டி நம்பியூர் மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் உள்ளே உள்ளது
மேலும் தகவல்கள் புளியம்பட்டியில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில் நம்பியூருக்கு நான்கு கிலோமீட்டர் முன்பு அமைந்துள்ள பெட்ரோல் பங்குக்கு எதிரே செல்லும் ரோட்டில் இந்த இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் ஒரு பிளாட்டின் நீள அகலம் 50 க்கு 30 அடி
அருகிலுள்ள மெயின் ஏரியா இடம் அமைந்துள்ள ஊரின் பெயர் நாகம்பாளையம்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு கிருஷ்ணன் அவர்கள் 9578319967
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE471
கோவை மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டர் மில்லில் இடம் விற்பனைக்கு GN MILLS-ல் சக்தி நகரில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு ஐந்து சென்ட்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி சி பி APPROVED
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடம் 25 அடி தார் ரோடு மேலே அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
பாதுகாப்பு அம்சங்கள் இடத்தை சுற்றி வீடுகள் உள்ளது
மின் சப்ளை அருகில் கரண்ட் கம்பம் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள மீடியேட்டர் 9894428574
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE639
கோவை மதுக்கரையில் L&T BYPASS அருகில் இடம் விற்பனைக்கு பாலதுரை நாச்சிபாளையம் ரோட்டில் பாலு ரெசிடென்சியலில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 5.4 சென்ட் ஒரு சென்டின் விலை தோராயமாக 10 லட்சத்து 50 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் கிழக்கு வடக்கு கார்னர் செட் ஆக அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி பி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் வடக்கே 40 அடி ரோடு பேஸ் கிழக்கே 30 அடி ரோடு பேஸ் உள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மதுக்கரை மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டரில் தொலைவில் இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 60 க்கு 40 அடி
மின் சப்ளை இடத்துக்கு அருகே கரண்ட் கம்பம் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 7904221920
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE640
கோயம்புத்தூர் கோவில்பாளையம் அருகே வீடு விற்பனைக்கு கோவில்பாளையம் கருவலூர் ரோட்டில் 2BHK வீடு அமைந்துள்ளது
இடத்துடன் வீட்டின் விலை தோராயமாக 85 லட்சம் முதல் 95 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் ஏரியாவில் அமைந்துள்ளது
திசை & வாஸ்து வீடு வடக்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி தார் ரோடு மேல் வீடு அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கோவில்பாளையம் கருவலூர் மெயின் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் வீடு உள்ளது
அருகிலுள்ளவைகள் KMCH இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வீடு உள்ளது
மேலும் தகவல்கள் கோவில்பாளையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் வீடு உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு கண்ணன் அவர்கள் 7708313710
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE641
கோவை நடுப்பாளையத்தில் இடம் விற்பனைக்கு L & T பைபாஸிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 60 சென்ட் ஒரு சென்டின் விலை தோராயமாக எட்டு லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து NORTH & SOUTH FACE
அரசு அங்கீகாரம் DTCP approved
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
சூட்டபிலிட்டி இந்த இடம் லேஅவுட் போடுவதற்கும் இன்வெஸ்ட்மெண்ட்க்கும் ஏற்ற இடமாக இருக்கும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9092965556
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE643
கோவை அவிநாசி ரோட்டில் 5BHK பிளாட் விற்பனைக்கு அவினாசி ரோடு பீளமேடு MAYFLOWER CALADIUM - ல் பிளாட் அமைந்துள்ளது
வீட்டின் அளவு 3153 சதுர அடி SUPER BUILD UP வீட்டின் மதிப்பு ஏறத்தாழ மூன்று கோடியே 75 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து வீடு வடக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
மேலும் தகவல்கள் வீடு முழுவதும் பர்னிஷ் செய்யப்பட்டுள்ளது
மேலும் தகவல்கள் வீட்டில் ஹோம் தியேட்டர் மற்றும் 3 பார் பார்க்கிங் வசதி உள்ளது
மேலும் தகவல்கள் ஜிம், கிளப் ஹவுஸ், பூந்தோட்டம், வாக்கிங் ஏரியா என பல வசதிகள் உள்ளது
அருகிலுள்ளவைகள் பிளாட்டுக்கு அருகில் PSG டெக் காலேஜ் அமைந்துள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு விஜய் அவர்கள் 9840150000
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE645