RENTAL HOUSES & COMMERCIAL BUILDINGS DETAIL - COIMBATORE AREA SOUTH FACE SITE & BLDG - Coimbatore
கோவை தொண்டாமுத்தூர் ரோடு வீரகேரளத்தில் பழைய ஓட்டு வீடு விற்பனைக்கு வீரகேரளம் அருகில் பொங்காளியூரில் பாலு கார்டன் அருகில்
33 சென்ட் இடம் 2500 சதுர அடியில் 2 போர்ஷன் ஓட்டு வீடு
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து தெற்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் பஞ்சாயத்து அப்ரூவல்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் ரோட்டின் அகலம் 16 அடி தார் ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 81 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் வீரகேரளம் மெயின் ரோட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரம்
எல்கை & முகப்பு அந்த காலத்து காம்பவுண்ட் சுவர்
தண்ணீர் சிறுவாணி தண்ணீர் கனெக்சன்
மின் சப்ளை கரண்ட் வசதி உள்ளது
அருகிலுள்ள மெயின் ஏரியா ஆர் எஸ் புறத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9842235735
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE653
கோவை பீடம் பள்ளியில் சைட் விற்பனைக்கு பீடம் பள்ளி அயோத்தியாபுரம் லக்ஷ்மண் நகரில் சைட் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 2.75 சென்ட் ஒரு சென்ட்டின் விலை ஏறத்தாழ 6 லட்சத்து ஐம்பதாயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவல்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 30 அடி தார் ரோட்டின் மேல் இடம் அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 20 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 63 க்கு 20 அடி
பாதுகாப்பு அம்சங்கள் சைட்டை சுத்தி வீடுகள் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு பூபதி அவர்கள் 9443486255
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE642
கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையத்தில் காலியிடம் விற்பனைக்கு சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் காரண பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் இடம் அமைந்துள்ளது
இடத்தின் அளவு 1.75 சென்ட் ஒரு சென்டின் விலை 10 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் கிழக்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் டூவீலர் செல்லும் அளவில் தான் இடத்திற்கான ரோடு உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கோவை அவிநாசி மெயின் ரோட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இடம் உள்ளது
தண்ணீர் குடிநீர் கனெக்சன் RENEWAL செய்து கொள்ளலாம்
மின் சப்ளை கரண்ட் கம்பம் அருகில் உள்ளது
அருகிலுள்ளவைகள் இடத்துக்கு அருகில் டி மார்ட் உள்ளது
மேலும் தகவல்கள் 0.25 சென்ட் வழி பாதைக்கு விடப்படும் அல்லது 3.5 சென்ட் ஆக வாங்கிக் கொள்ளலாம்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 05.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 8148250064
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE631
வெள்ளலூர் டு போத்தனூர் மெயின் ரோட்டில் இடம் விற்பனைக்கு வெள்ளலூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் இடம் அமைந்துள்ளது
இடத்தின் மொத்த அளவு13.5 சென்ட் ஆகும் ஒரு சென்டின் விலை ஏறத்தாழ 22 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இந்த இடம் தெற்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி பி சி அப்ரூவல்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடத்திற்கு 80 அடி தார்ரோடு உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோட் பேஸ் 55 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
எல்கை & முகப்பு இடத்தை சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள உரிமையாளர் திரு சுந்தரம் அவர்கள் 9965144705
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE493
கோவை கணபதியில் வீட்டுமனை விற்பனைக்கு கணபதி ஜெம் நிர்மாலயா அருகில் இந்த மனை அமைந்துள்ளது
இடத்தின் அளவு 4 சென்ட் 232 சதுர அடி ஆகும் 1980 அடி கொண்ட வீட்டு மனை ஒரு சென்டின் விலை தோராயமாக 35 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்து உள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடம் அமைந்துள்ள ரோடு தார் ரோடு
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 33 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் கணபதி மெயின் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கட்டபொம்மன் வீதியில் இந்த சைட் உள்ளது
சைட்டின் அளவு இடத்தின் நீளம் அகலம் 33 க்கு 60 அடி
பாதுகாப்பு அம்சங்கள் இடத்திற்கு கேடுடன் காம்பௌண்ட் வால் உள்ளது
இடத்தை சுற்றி வீடுகள் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 22.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9791324411
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE514
கோவை மாநகரம் கணுவாயில் வீடு விற்பனைக்கு உள்ளது கணுவாய் பஸ் நிலையம் அருகில் மெயின் ரோட்டில் சிமெண்ட் சீட் வீடு
இடத்தின் அளவு = மூன்றை சென்ட் ஒரு சென்டின் விலை ஏறத்தாழ 20 லட்சம் மட்டுமே
பிராப்பர்ட்டி டைப் இது குடியிருப்பு ஏரியா ஆகும்
திசை & வாஸ்து இவ்விடம் தெற்கு முகம் கொண்டுள்ளது
அரசு அங்கீகாரம் இந்த இடத்துக்கு பஞ்சாயத்து அப்ரூவல் உள்ளது
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோட்டின் மேல் 20 அடி பிரண்டேஜ் உள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம்
மின் சப்ளை வீட்டிற்கு இபி கம்பம் உள்ளது
தண்ணீர் குடிநீர் வசதி என அனைத்தும் உள்ளது
எல்கை & முகப்பு காம்பவுண்ட் வால் உள்ளது
லோன் வசதி இவ் வீட்டிற்கு லோன் சுலபமாக கிடைக்கும்
சைட்டின் நீளம் X அகலம் இந்த இடம் நீளம் 80 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் அமைந்துள்ளது
அருகிலுள்ளவைகள் அருகில் பெட்ரோல் பங்க், ஸ்கூல், ஏடிஎம் அனைத்தும் உள்ளன
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 25.11.2025
இதை தெரிவித்தவர் வீட்டின் உரிமையாளர் கணேஷ் அவர்கள் 7871318327
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE187
கோவை செட்டிபாளையம் அருகில் சைட்டுகள் விற்பனைக்கு செட்டிபாளையம் சக்தி ஸ்கூல் மெயின் ரோடு அருகில் விக்டோரியா அவென்யூவில் சைட்டுகள் உள்ளன
6.25 சென்ட் இந்த ஏரியாவில் அப்ராக்சிமேட்டா ஒரு சென்டின் விலை 9.75 லட்சம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து தெற்கு பார்த்து
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
எல்கை & முகப்பு சைட்டுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது
0
போக்குவரத்து விபரம் இடத்திற்கு பஸ் வசதி உள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் இதற்கு அருகில் வெள்ளலூர் ரோடு இணைப்பு வருகிறது
லோன் வசதி லோன் வசதி செய்து தரப்படும்
சிறப்பு சலுகைகள் உடனடி கிரியத்திற்கு 30% தள்ளுபடி
மேலும் தகவல்கள் பவுண்டேஷன் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ளது
ரிஜிஸ்டர் ஆபீஸ் கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டது
சைட்டின் நீளம் X அகலம் 60க்கு 40 என்ற அளவில் உள்ளது
அரசு வழிகாட்டி மதிப்பு இவ்விடத்திற்கு கைடு லைன் வேல்யூ 535 ரூபாய்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9842998887
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE349
கோவை அவிநாசி ரோடு காளப்பட்டியில் நிலம் விற்பனைக்கு காளப்பட்டி ஆர் மோகன் நகரில் நிலம் விற்பனைக்கு
18 சென்ட் இந்த ஏரியாவில் ஒரு சென்டின் தோராய விலை 21 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்டியல் சைட் ஏரியாவாக இருக்கிறது
திசை & வாஸ்து தெற்கு திசை பார்த்த அமைந்துள்ள இடம் இது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் காளப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
தண்ணீர் குடிநீர் வசதி உள்ளது
அருகிலுள்ளவைகள் ஐந்து நிமிட பயணத்தில் பள்ளி மருத்துவமனை பெட்ரோல் பங்க் ஏடிஎம் கல்லூரி என அனைத்து வசதிகளும் உள்ளது
பாதி கிடைக்குமா ஆறு சென்ட் ஆக பிரித்தும் விற்கப்படும்
மின் சப்ளை ஈபி கம்பம் அருகில் உள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 65 க்கு 120
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 17.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9600352520
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE357
கோவை காந்தி பார்க் அருகில் பிரம்மாண்ட வீடு விற்பனைக்கு கோவை பொன்னையா ராஜபுரத்தில் வீடு விற்பனைக்கு
ஐந்து சென்ட் இடத்தில் 5 BHK வீடு விற்பனைக்கு உள்ளது வீட்டின் மதிப்பு 2.5 கோடி
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து தெற்கு பார்த்து அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் 20 அடி தார் ரோடு வசதி உள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் பார்க்கும் தொலைவில் இடம் அமைந்துள்ளது
தண்ணீர் நல்ல தண்ணி வசதி உள்ளது, போர் தண்ணீர் போடப்பட்டுள்ளது
மேலும் தகவல்கள் வீடு கட்டி 12 வருடம் ஆகிறது
மேலும் தகவல்கள் டுப்லெக்ஸ் வீடு 2000 ஸ்கொயர் ஃபீட்டில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் புதிதாக இன்டீரியர் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9443462375
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE402
கோவை சத்தி ரோட்டில் கோயில்பாளையத்தில் வீடு கட்ட ஏற்ற இடம் விற்பனைக்கு SBIOA குளோபல்ஸ்-ல் இடம் உள்ளது
மொத்தம் நாலு செண்டு இடம் விற்பனைக்கு உள்ளது சென்ட் பன்னிரண்டு லட்ச ரூபாய் தோராயமாக இங்கு உள்ளது
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இது தெற்கு பார்த்த சைட்
அரசு அங்கீகாரம் மேற்படி சைட் டிடிசிபி அப்ரூவல் வாங்கப்பட்டது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் இவ்விடம் மெயின் ரோட்டில் இருந்து 250 அடி தூரத்திலேயே உள்ளது
தண்ணீர் இந்த ஏரியாவில் அத்திக்கடவு தண்ணீர் கனெக்ஷன் கிடைக்கும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 18.19.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் 9894823333
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE425
கோவை விளாங்குறிச்சி-ல் இடம் விற்பனைக்கு காபி கடை ஸ்டாப் டு விளாங்குறிச்சி ரோட்டில் இடம் அமைந்துள்ளது
5.50 சென்ட் பிரித்து வாங்கினால் ஒரு சென்டின் விலை 18 லட்சத்து 50 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப்
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி பி அப்ரூவ்ட்
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம்
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் PPG காலேஜ் மெயின் ரோட்டில் இருந்து இரண்டாவது சைட் ஆக இது உள்ளது
மின் சப்ளை அருகில் கரண்ட் கம்பம் உள்ளது
அரசு வழிகாட்டி மதிப்பு இடத்தின் கைட் லைன் வேல்யூ ரூபாய் 1050
ரிஜிஸ்டர் ஆபீஸ் நல்லாம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டது
பாதி கிடைக்குமா பிரித்து தரப்படும்
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 44 க்கு 45 அடி
மேலும் தகவல்கள் ஐந்து சென்ட் மொத்தமாக வாங்கிக் கொண்டால் ஒரு சென்டின் விலை 17 லட்சம்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 19.12.2025
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள திரு கிருஷ்ணன் அவர்கள் 8825633671
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE465
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் இடங்கள் விற்பனைக்கு துடியலூர் சரவணம்பட்டி ரோட்டில் இடங்கள் அமைந்துள்ளது
1.5 சென்ட் ஒரு சென்டின் விலை தோராயமாக 18 லட்சம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் ஏரியா
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டி டி சி பி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் தார் ரோடு
0
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் சத்தி ரோட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இடம் அமைந்துள்ளது
தண்ணீர் 24/7 தண்ணீர் வசதி உள்ளது
மின் சப்ளை கரண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது
மேலும் தகவல்கள் காமன் அமினிட்டி, தெருவிளக்குகள், டிரைனேஜ், ரோடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
அருகிலுள்ளவைகள் குமரகுரு கல்லூரியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
கணபதி அத்திப்பாளையத்தில் ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது வேலம்மாள் போதி கேம்பஸ் அருகில் இடம் உள்ளது
மேலும் தகவல்கள் அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட GATED கம்யூனிட்டி ஆகும்
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 9787532344
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE627
கோவை மேட்டுப்பாளையத்தில் இடம் விற்பனைக்கு மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் இடம் அமைந்துள்ளது
4 சென்ட் விலை ஏறத்தாழ 8 லட்சத்து 25 ஆயிரம்
பிராப்பர்ட்டி டைப் ரெசிடென்சியல் சைட்
திசை & வாஸ்து இடம் தெற்கு பார்த்த அமைந்துள்ளது
அரசு அங்கீகாரம் டிடிசிபி அப்ரூவ்ட்
சைட் அமைந்துள்ள ரோட்டின் விபரம் இடம் 30 அடி ரோடு மேல் அமைந்துள்ளது
0
இருக்கும் ரோட்டின் மேல் சைட்டின் நீளம் ரோடு பேஸ் 35 அடி
மெயின் ரோட்டுக்கு உள்ள தூரம் மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இடம் உள்ளது
லேண்ட் மார்க் மேட்டுப்பாளையம் புதிய ஊட்டி மார்க்கெட் எதிரில் BLUEHILLS அவன்யூவில் இடம் அமைந்துள்ளது
சைட்டின் நீளம் X அகலம் இடத்தின் நீளம் அகலம் 35க்கு 50 அடி
மின் சப்ளை 60 அடியில் கரண்ட் கம்பம் உள்ளது
தண்ணீர் அருகில் குடிநீர் வசதி உள்ளது
மேலும் தகவல்கள் ஊட்டி மார்க்கெட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இடம் உள்ளது
மேலும் தகவல்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கும் இடத்திற்கும் ஆறு கிலோமீட்டர் வித்தியாசம் உள்ளது
இத் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் 01.01.2026
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள இடத்தின் உரிமையாளர் திரு ஜெயராம் அவர்கள் 9600234470
உங்கள் கருத்துகளை தெரிவிக்க அல்லது=AJ விற்பனைக்குள்ள உங்கள் இடங்களை பற்றி தெரிவிக்க

சைட் மெஸேஜ் ஐடி RE629